Categories
தேசிய செய்திகள்

தமிழகம் ஒத்துழைக்காவிட்டாலும்…. முதல்வர் எடியூரப்பா திட்டவட்டம்….!!!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் இந்த தளர்வுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையிடம் மோதலில் ஈடுபட்ட பொதுமக்கள்… கடும் நடவடிக்கை எடுக்க எடியூரப்பா உத்தரவு!

பெங்களுருவில் நேற்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சுமார் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். நேற்று பெங்களூரு நகரில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளை ஹாட் […]

Categories
தேசிய செய்திகள்

“எனது 1 வருட சம்பளத்தை முதல்வர் நிவாரணநிதிக்கு தருகிறேன்”: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் நிவாரணநிதிக்கு தனது ஒரு வருட சம்பளத்தை தருவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களால் முடித்த உதவியை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் […]

Categories

Tech |