Categories
தேசிய செய்திகள்

அடிதூள்…. அரசு நிறுவனங்களுக்கு ஹேப்பி நியூஸ்…..இனி 5 நாட்களே வேலை…!!!

மணிப்பூர் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, அம்மாநில முதல்வராக என்.பைரேன் சிங் மீண்டும் பதவியேற்றுள்ளார். முன்னதாக தனது தேர்தல் பிரசாரத்தின் போது, மணிப்பூரில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு வாரத்துக்கு 6 நாட்களாக இருந்து வரும் வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்கப்படும் என பைரேன் சிங் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வகையில், இத்திட்டத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன், நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் […]

Categories

Tech |