Categories
மாநில செய்திகள்

“கிறிஸ்தவ, இஸ்லாமிய சகோதரர்களுக்கு மட்டும் சொல்லுவீங்க” இந்துக்களுக்கு மட்டும் பாகுபாடா….? அண்ணாமலை சரமாரி கேள்வி….!!!

பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வரிடம் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக கட்சியின் தலைவராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருக்கும் மு.க ஸ்டாலின் அவர்கள் எதற்காக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். விசேஷ நாட்களில் வாழ்த்து சொல்வது தமிழர்களின் ஒரு மரபு. ஒரு குறிப்பிட்ட மரபினர் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. முதல்வர் […]

Categories

Tech |