பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் மத்திய அரசு மற்று பொதுப் பணி நிறுவனங்களில் தமிழர்களுக்கான சம வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அரசின் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளை தமிழிலும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதல்வர், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
Tag: முதல்வர் கடிதம்
இலங்கை கப்பற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதைக்குள்ளாக்குவதும், தொடர்கதையாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு டெல்லிக்கு கடிதம் எழுதி மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது. அதன்படி இலங்கை கப்பற்படையினால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை அவர்களது விசைப்படகையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கருக்கு தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில், இலங்கை கப்பற்படை யினரால் 20.9.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த […]
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் இலங்கை கடற்பறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை […]
தமிழர்கள் மற்றும் தமிழகத்திலிருந்து சென்ற பிற மாநில விமான பயணிகள் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அவர்கள் திரும்பி செல்வதற்கான நேரடி விமான சேவை இல்லாததால் அவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்கின்றனர். மேலும் அவர்கள் மாற்றுப்பாதையில் சென்றால் துபாய், தோகா, கொழும்பு வழியாக […]
தமிழகத்தில் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும், தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் முதல்வர் முக. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 18 ஆம் […]
கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் பொதுத்தேர்வை ரத்து செய்து வருகின்றன. அந்தவகையில் தமிழக அரசும் +2 பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று அறிவித்தது. இன்னியில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வைப் போல நீட் போன்ற அகில […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து. இந்த நோயால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் […]
தமிழக முதல்வர் பழனிசாமி 7 பேர் விடுதலை வலியுறுத்தி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தின் நகலை கேட்டு பேரறிவாளன் மனு அளித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் ஆளுநர் அந்த மனுவை நிராகரித்து விட்டார். இந்நிலையில் கடந்த […]
வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் விமான சேவைகளை தொடங்கலாம் என வேண்டுகோள் வைத்துள்ளார். நாடு முழுவதும், உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மே 25 முதல், சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை […]
சென்னைக்கு ரெண்டு நாள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைசகம் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் பங்கேற்று ஒரு மிக முக்கியமான கோரிக்கை முன்வைத்துள்ளார். அதாவது சென்னையை பொருத்தவரை கொரோனா எண்ணிக்கை மிகவும் மிக மிக அதிகமாக உள்ள காரணத்தால் மே 31-ஆம் தேதி வரை சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கை வைத்திருந்தார். தற்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கடிதத்தை மத்திய […]