Categories
மாநில செய்திகள்

சசிகலா வருகை… எடப்பாடியில் பரபரப்பு… முதல்வர் கவலை…!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிமுக கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் தனது உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு உடல் நலம் தேறிய தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட […]

Categories

Tech |