Categories
தேசிய செய்திகள்

“தாத்தா.. இத வச்சுக்கிட்டு சாலை பள்ளங்களை சரி செய்து கொடுங்க”… முதல்வருக்கு வீடியோ மூலம் கோரிக்கை வைத்த சிறுமி…!!!

கர்நாடக மாநிலம் தும்கூரு என்ற பகுதியை சேர்ந்த நவீன்குமார்- ரேகா என்ற தம்பதிகளின் மகள் தவனி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் சாலை பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் சிறுமியின் தாய்க்கு கால் ஊனமானது. மேலும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 65 வயது முதியவர், பள்ளத்தில் ஆட்டோ சிக்கியதால் தலைகுப்புற கவிழ்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நாம் ஒன்று சேர்ந்து பள்ளத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மோடியிடம் கைகூப்பி கேட்கிறேன்…. டெல்லி முதல்வர் கோரிக்கை….!!!!

டெல்லியில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்ட சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் மத்திய அரசு அதனை தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் ஐந்து முறை அனுமதி பெற்று விட்டோம் என்றும் டெல்லியின் 70 லட்சம் ஏழை மக்கள் சார்பாக உங்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்… மாணவர்களின் உயிர் முக்கியம்… முதல்வர் கோரிக்கை…!!!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories

Tech |