Categories
தேசிய செய்திகள்

“அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டம்”….. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி….!!!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடந்த தெலங்கானா செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

Categories

Tech |