மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் ஓபிஎஸ் சிறிதும் காலம் தாழ்த்தாமல் முதல்வராக பதவியேற்றுக் கொண்டது தற்செயலானது அல்ல என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. பதவி பறிபோன கோபத்திலும் அரசியல் […]
Tag: முதல்வர் ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா நிலையம் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறக்கட்டளை ஒன்றும் […]
தேர்தல் நேரத்து திடீர் கட்சிகள் என்ன ? தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா? வித்தியாசமாக இருந்தாலும் உண்மை அதுதான் . திடீர் இட்லி போல, திடீர் சாம்பார் போல, திடீர் விருந்தாளி போல, திடீர் மழை போல, திடீர் திருப்பம் போல, திடீர் கட்சிகளும் தேர்தல் களத்தில் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் நேரத்தில் திடீர் கட்சிகளில் பங்களிப்பு சில தருணங்களில் முக்கியமானதாகவும், பல தருணங்களில் பொருள் அற்றதாகவும், இருந்திருக்கிறது. சில திடீர் […]
தீபா, தீபக் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிடுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கேகே நகரை சேர்ந்த புகழேந்து மற்றும் ஜானந்தன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் ஆகியோா் தாக்கல் செய்திருந்தனர். இந்த […]