நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாட்டில் 127,61,83,065 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 9 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய பிரதேசத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்தப்படும் என்ற இலக்கை அடைவோம் என்று உறுதி அளித்துள்ளார். முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சமூக […]
Tag: முதல்வர் டுவிட்
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பேருந்துகள், மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவிற்கு முதல்வர் எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இவர் தன்னுடைய பதினெட்டாவது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் சமூகத்திற்காக பாடுபட தொடங்கினார். தன்னுடைய வாழ்நாளில் பல பகுதிகளை சிறையிலேயே கழித்தார். தற்போது வரை எந்த ஆடம்பரமும் இல்லாமல் அரசியல் ஒதுக்கி கொடுத்த குடியிருப்பில் எளிமையாக காலத்தை கழித்து வருகிறார் இந்த சமூக […]