Categories
மாநில செய்திகள்

முதல்வரின் செயல் திட்டம்…. 12 தலைப்புகளில் ஆய்வுப் பணிகள்….. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட 12 தலைப்புகளில் ஆய்வுப் பணிகளை செய்ய முதலமைச்சரின் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் 30 இளைஞா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இது குறித்து சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், தமிழக முதல்வரின் செயலாக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கொள்கைளை திறம்பட வகுத்து எடுப்பது, அரசின் திட்டங்கள் செயலாக்கத்தில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பது, கொள்கைகள், திட்டங்கள் உருவாக்கத்தில் சா்வதேச அளவிலான நிலைகளுக்கு பரிந்துரைப்பது ஆகிய பணிகள் செயலாக்கத் […]

Categories

Tech |