அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கான மனநல நல்லாதரவு மன்றங்களை காணொளி மூலமாக முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் வகையில் மனநல ஆதரவு மன்றங்கள் மற்றும் நட்புடன் உள்ளங்களோடு மனநல சேவை செய்யும் தொடக்க விழாவானது நடந்தது. இதனை முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இதன் பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு […]
Tag: முதல்வர் தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் இலங்கை வாழ் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள இலங்கை வாழ் மக்கள் கடந்த சில வருடங்களாகவே அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வந்தனர். இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை வாழ் தமிழர்களின் முகாம்களை […]
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் சிற்பி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் சிற்பி திட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும், சிற்பி திட்டத்தில் இணைந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளையும் வழங்கினார். அதன்பின் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது, காவல்துறை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதற்கேற்ப பொதுமக்கள் அனைவரும் காவல் துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். என்னுடைய எண்ணம் மட்டும் கிடையாது. அதுதான் எல்லாருடைய […]