நான் எப்படி புதுச்சேரியில் தவித்தேனோ அதேபோன்று தான் தமிழ்நாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் தவிக்கிறார் என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இந்திய அரசின் கவனக்குறைவு, அலட்சியத்தின் காரணமாக இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இச்செயலுக்கு பிரதமர் மோடியின் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். இதனிடையில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வந்துள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]
Tag: முதல்வர் நாராயணசாமி
புதுவை முதல்வர் நாராயணசாமி புதிய வேளாண் சட்ட நகலை கிழித்து எரிந்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண்சட்ட மசோதாவை எதிர்த்து புதுவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் புதுவை அண்ணா சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இதில் புதுவை முதல்வர் நாராயணசாமியும் […]
இடையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு என்பது கட்டாயம் தடை செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக கருதப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வால் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமாக தமிழ்நாட்டில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது. நீட் தேர்வை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு […]
பிரபல பாடகர் எஸ் பி விரைவில் குணமடைய புதுச்சேரி முதலமைச்சர் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. சென்ற 5ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதனிடையே எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் நேற்று (ஆக.17) தெரிவித்தார். எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து திரும்ப வர வேண்டும் என்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் எனப் […]
புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். புதுவையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதுவரை 7,732 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு, 4,443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 1,596 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,583 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். […]
புதுவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் நாராயணசாமி மரக்கன்றுகளை நட்டு தேசிய பசுமை திட்டத்தை தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார். அதற்குமுன் காவலர்கள் கொடுத்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவித்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் சட்டப் பேரவை எதிர் வளாகத்தில் மா மரக் கன்றை நட்டு தேசிய […]
புதுச்சேரியில் ஜூலை 3ம் தேதி முதல் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகள், தொழில் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக […]
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு நேற்று முந்தினம் கோரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் புதுச்சேரி முதல்வர் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் 2-வது நாளாக இன்று சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி உட்பட அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை […]
புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார் . புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 245 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 109 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் குறைந்த அளவிலான பரிசித்தனைகளே நடைபெற்று வரும் நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை […]
புதுச்சேரி எல்லையில் இ-பாஸ் இருந்தாலும் வாகனங்கள் அனுமதி இல்லை என போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் உட்பட வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல புதுச்சேரி அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மருத்துவம் பார்ப்பதை தவிர விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்று […]
இ-பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர அனுமதியில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியின் எல்லைகளை மூடினால் தான் தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருவபர்களால் தான் தொற்று அதிகரித்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், நோய் தொற்று இல்லை என சான்றிதழுடன் வந்தால்தான் புதுச்சேரிக்குள் அனுமதி என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. […]
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தாக்கல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா […]
புதுச்சேரியில் வரும் 8ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதேபோல வரும் 8ம் தேதி முதல் உணவகங்கள் திறக்கப்பட்டு 50% பேர் உணவருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு […]
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை 51 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 1ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி சார்பில் கோவில்களை திறக்க வேண்டும் என […]
இ-பாஸ் கொண்டு வருபவர்கள் மட்டும்மே புதுச்சேரிக்குள் அனுமதி அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் இதுவரை 42 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் மட்டுமே அங்கு […]
புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி பல்வேறு […]
கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக மாறியது காரைக்கால் மாறியதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று குணமடைந்ததாகி அடுத்து தொற்று இல்லாத பச்சை மண்டலமாக காரைக்கால் மாறியுள்ளது. முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக பச்சை மண்டலத்தில் இடம் பிடித்து இருந்தது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. காரைக்காலை அடுத்துள்ள […]
தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 50 வது நாளாக அமலில் உள்ளது. இதை நிலையில், மத்திய அரசு வழிகாட்டுதல் படி அனைத்து மாநிலங்களிலும் சில ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரியில் வழக்கம்போல் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன்கடை, பேக்கரி, ஓட்டல்கள், எலக்ட்ரிக்கல், டூவீலர் மெக்கானிக், செல்போன் கடைகள் என […]
புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ” வெளிமாநில பொதுமக்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரியில் மே 3ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார். நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் […]
புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு முதன் முறையாக கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் புதிதாக மூன்று பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் […]
புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் ஆனது. அரசின் செலவினங்களுக்காக அடுத்த 4 மாதத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பேரவையில் இன்று தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கியது. எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். பேரவையில் கிருமிநாசினியும் வழங்கப்பட்டு இருக்கைகள் இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூடிய நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் […]
புதுச்சேரியில் இன்று மாலை முதல் மதுக்கடைகளை மூட முதலவர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் நிலையில் தற்போது முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்தித்தார். அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் சரியாகக் கடைப் பிடிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இன்று இரவு 9 முதல் […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும் நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் […]