வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண புலம்பெயர் தமிழர் நல வாரியம் – தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தொண்டு செய்வாய் – துறை தோறும் துறை தோறும் துடித்தெழுந்தே” என்ற வாசகத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தமிழக அரசு நாள்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை […]
Tag: முதல்வர் முக ஸ்டாலின்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் பயன் கிடைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4% இட […]
மழைக்காலங்களில் மழைநீர் தேங்காது என்று நீங்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.. சென்னை கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பருவ மழையை எதிர்கொள்வதற்கு போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் […]
நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நரிக்குறவர் மக்களை #ST பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன். விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் […]
திருவனந்தபுரத்தில் 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. தென் மண்டலத்தில் உள்ள மாநிலங்களுக்கு இடையான நதிநீர் பங்கிட்டு விகாரங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் போன்ற பல்வேறு அம்சங்களை தென்மண்டல கவுன்சில் கூட்டம் விவாதிப்பது வழக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருப்பதியில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இது நடக்கிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க நேற்று தமிழகத்திலிருந்து முதல்வர் மு.க ஸ்டாலின் கவுன்சிலிங் […]
வீட்டிலிருந்து ஜவுளி பொருட்கள் தயாரித்தாலும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மூலமாக முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் திருமுருகன்பூண்டியில் சிறு குறு தொழில்களுக்கு தோல் கொடுப்போம் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து ஆற்றிய உரையில், முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். தொழில்துறை வளரும் ஊராக மட்டுமல்லாது தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது திருப்பூர். அனைத்து மாவட்டங்களும் சீராக […]
தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார். திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் சிறு குறு தொழில்களுக்கு தோல் கொடுப்போம் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். தொழில்துறை வளரும் ஊராக மட்டுமல்லாது தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது திருப்பூர். […]
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு குழுவை அமைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுனர் சங்கரராமன் ஸ்னேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல தமிழக அரசின் […]
முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறகு திமுகவை உதயநிதி தான் வழி நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட உணவு வழங்கும் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜகண்ணப்பன் தெரிவித்ததாவது முதல்வர் முக ஸ்டாலின்க்கு பிறகு திமுகவை உதயநிதி தான் வழி நடத்த வேண்டும் […]
சென்னை கிண்டியில் கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதல்வர் முக ஸ்டாலின் நிலுவையில் உள்ள பல மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 21 சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என். ரவியிடம் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவு 2022க்குள் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 7ஆம் தேதியுடன்ஓர் ஆண்டு நிறைவடைந்ததை நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென சென்னை மாநகராட்சி பேருந்தில் ஏறி மகளிரிடம் திமுக ஆட்சி குறித்து கருத்துக்களைகேட்டுள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ” திரைப்படங்களில் எப்படி கதாநாயகர்கள் இருப்பார்களோ அதைப்போலவே ஸ்டாலினுக்கும் மேக்கப் போட்டு ஓராண்டு காலம் கழித்து விட்டது. மேலும் பேருந்தில் சென்ற அவர் டிக்கெட் […]
நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி தீர்மானத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். நுழைவு தேர்வுக்கு எதிராக நடைபெற்ற விவாதத்தில் அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக மற்றும் வெளிநடப்பு செய்தது. முன்னதாக முதல்வர் முக ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்து கூறியதாவது: “மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் […]
CUET நுழைவுத்தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை முதல்வர் முக ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு […]
கூட்டணி கட்சிகள் பிரச்சனை செய்தால், நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு முதல்வர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி என்று எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்களின் தகுதிக்கு ஏற்ப கெத்து காட்டுவார்கள். இந்தப் பழக்கத்தை கூட்டணி கட்சிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களிடையே கட்சியின் தலைமைக்கு கெட்ட பெயர் கிடைக்கிறது. இவ்வாறு கட்சி தலைமைக்கு எந்த அவப்பெயரும் கிடைக்காத வகையில், அரசியல் வட்டாரத்தை சேர்ந்தவர்களை அடக்க வேண்டிய கடமை காவல்துறையினருக்கு இருக்கிறது. ஆனால் காவல்துறையினர், […]
கோயில்கள் இடிக்கப்பட்டதாக இணையதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி நபர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியிருக்கிறார். அப்போது, அவர் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் செய்த சாதனைகளை இளைஞர்களிடமும் இணையதளங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மற்றும் கடமை இருக்கிறது. என்னிடம் வந்திருக்கும் கோப்புகள் அனைத்தையும் அந்தந்த மாதத்திற்குள் தீர்வுகளை மேற்கொண்டு முடித்துள்ளேன். இதனை, […]
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர் போராட்டங்களினால் சமூக நீதிக்கான வெற்றியை பெற்றிருப்பதாக கூறியிருக்கிறார். சமூக நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்னும் தலைப்பில் தேசிய இணைய கருத்தரங்கம் நடந்தது. இதில் பேசிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நாடு முழுக்க, சமூக நீதி பேரியக்கம் சென்று சேர வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் அவர்கள் வாழ்நாள் முழுக்க உழைத்திருக்கிறார்கள். அது வீண் […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. வின் மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளுக்கான பொதுக்கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடந்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது, மொழிப்போர் தியாகிகளது, தியாகத்தினால் தான் தமிழ் இனம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. “தமிழ் தமிழ்” என்று கூறுவது குறுகிய மனப்பான்மை கிடையாது. நாங்கள் இந்தி போன்ற எந்த […]
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பூச்சி முருகனின் மகள் திருமண விழாவை முன்னின்று நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர் நான் பூச்சி முருகனை “முருகன்” என்று தான் அழைப்பேன். ஏனென்றால் முருகன் மீது எனக்கு தனி பாசமும், அன்பும் உண்டு என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர் முதல் முதலமைச்சர் என்பதை விட நம் தமிழகம் முதல் மாநிலமாக வருவது தான் என்னுடைய ஆசை. மேலும் அழகான […]
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சூரியக்கதிர் போன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடு முழுக்க பரவி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு இன்று 125 ஆவது பிறந்த நாள். சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. Paying homage to #NetajiSubhashChandraBose who is the symbol of patriotism for millions in India. His fame […]
மாம்பாக்கம் சாலையில் உள்ள கடையில் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் டீ அருந்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருவாக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று முதல்வர் முக. ஸ்டாலின் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய முதல்வர் மாம்பாக்கத்தில் உள்ள சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ அருந்தினார். இதையடுத்து அந்த டீக்கடையில் இருந்த ஊழியர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் ஆகியோர் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து தனியார் மருத்துவமனை செவிலியர்கள் […]
இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.. சென்னை கீழ்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த வாலிபர் உதயா கனமழை காரணமாக கல்லறையில் தங்கியிருந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் உதயா உடல் பாதிக்கப்பட்டு அங்கேயே மயங்கி உள்ளார்… அதன் பிறகு அப்பகுதி மக்கள் அவரை அங்கு கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.. இதையடுத்து தகவலறிந்து டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விரைந்து வந்து முறிந்து விழுந்த மரங்களை […]
ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யும் நடைமுறையை தொடர வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் முக. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஹஜ் யாத்திரையை பற்றி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 4500 க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் […]
மழைவெள்ளத்தை பார்வையிட வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் புதுமண தம்பதியர் வாழ்த்து பெற்றனர்.. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடை விடாது கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகள், தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.. அதுமட்டுமில்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீடுகளுக்குள்ளும் செல்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.. முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் முக. ஸ்டாலின் 2-வது நாளாக இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் முதற்கட்டமாக சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் முக. ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட […]
முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை வலுப்படுத்தும் வகையில் அதற்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதித்துள்ள கேரள அரசுக்கு முதலமைச்சர் முக. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதன் மூலமாக 2 மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்தவும், அணையின் கீழ் பகுதியில் கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக அரசு […]
தமிழகத்தில் உள்ள திமுக அரசுக்கும், கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசுக்கும் என்ன கள்ள உறவு ? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தாயார் சன்னதி அருகே பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும் நிகழ்வை திரைக்கு முன்பாக அமர்ந்து பார்த்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசும்கூட்டணி கம்யூனிஸ்ட் அரசும், கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு […]
தலைமை பண்பு என்பது பதவியினால் வருவது அல்ல, செயலினால் வருவது என்று ஜோதிகா கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் வாழ்ந்துவரும் நரிக்குறவர், இருளர் மக்கள் வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர், அடையாள அட்டை, சாதிச்சான்று உள்ளிட்டவை வழங்குவதற்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் முக. ஸ்டாலின் அந்தப் பகுதி மக்களுக்கு நலத்திட்டங்களையும், தீபாவளியை முன்னிட்டு வேட்டி சேலைகளை வழங்கினார். இந்த நிலையில் நடிகை ஜோதிகா தன்னுடைய […]
சென்னை மடுவின்கரை பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் 17 மாதங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் கல்லூரிகளிலும், நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து 19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 […]
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளும்படி மு.க ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. விரைவில் இதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று மாலை 4 […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதிமுக ஆட்சியின் போது 2018, 2019 ஆண்டுகளில் லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச போனஸ் மற்றும் கருணைத் தொகை என 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒவ்வொரு துறை சார்பிலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அவையெல்லாம் அறிவிப்புகளோடு நின்றுவிட்டதா, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா, என்று முதல்வர் முக. ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி பொதுப்பணி நீர்வளத் துறை சார்பில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப்பற்றி முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பொதுப்பணித் துறை மூலமாக கலைஞர் நினைவிடம், கலைஞர் நூலகம், […]
தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு 12 பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். அதனால் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளன்று முதல்வர் ஸ்டாலின் சிவாஜி மணி மண்டபத்தில் நேரில் மரியாதை செலுத்தினார். அன்று அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அந்த வழியாகச் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் முதல்வர் முக ஸ்டாலின், பல மெகா திட்டங்களை அரங்கேற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களிலும், 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 1,207 இடங்களிலும், 74 ஊராட்சித் துறையின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களிலும், அனைத்து ஒன்றியங்களிலும், […]
தமிழகத்தில் திருவள்ளுவர் மாவட்டம் மப்பேட்டில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முக. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. அரசு தனியார் பங்களிப்புடன் சென்னை கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் பல்முனைய சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகம் ஆகியவை ஒன்றிணைந்து அரசு,தனியார் பங்களிப்புடன் மப்பேட்டில் பல்முனைய சரக்கு […]
தமிழகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று பாதிப்பு தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி முகாம்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே நவம்பர் 1ஆம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு […]
தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில், உள்ள அவருடைய வீட்டிலிருந்து தினமும் தலைமை செயலகத்திற்கு சென்று வருவார். அவர் வேகமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவருடைய வாகனத்தின் முன்னும்,பின்னும் கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் எப்போதும் செல்வது வழக்கம். முதலமைச்சர் வாகனத்தில் செல்லும் நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். அவர் வாகனம் சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். அதனால் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் 12லிருந்து 8 […]
மாநில அரசு சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. 1. மாதவரம் சிறுசேரி சிப்காட் வரை 2. மாதவரம் சோழிங்கநல்லூர் வரை 3. கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரை இவற்றிற்கான பணிகள் சென்னையில் பல இடங்களில் நடந்து வரும் நிலையில் முதல்வர் முக. ஸ்டாலின் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து தலைமைச் செயலகத்திலிருந்து சென்ட்ரலில் நடைபெறும் […]
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படுவது கண்காணிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.. இந்த குழுவில் டி.ஆர் பாலு, எஸ்.எஸ் பழனிமாணிக்கம், ஆர்.எம் செல்வராஜ், ஆ.ராசா, பி.ஆர். நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், ரவீந்திரநாத் குமார், நவாஸ் கனி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.. மேலும் திருச்சி சிவா, ஆர் எஸ் பாரதி, நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம், எம்எல்ஏக்கள் விஜி […]
அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும், இதன் மூலம் 11,000 ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.