செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத்தானே சுய பெருமை பேசிக்கொள்கிறார். இவருடைய திருவாய் மலர்ந்த ஓரிரு வாரங்களில் அரங்கேற சில முக்கிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே நான் தோலுரித்துக் காட்டுகிறேன். பிரபல தமிழ் நடிகர் நடத்தி வந்த Black Sheep என்ற youTube சேனலை ஆளும் கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாக தெரிகிறது. அந்த சேனலின் சர்வர் அறையில் பாலாஜி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். […]
Tag: முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை வியாசர்பாடியில் இருக்கும் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென […]
தமிழக அமைச்சர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் ஆவது தலைமைச் செயலகத்திற்கு வந்து பணிகளை கவனிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும், திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அறிவதற்காகவும் துறை சார்ந்த செயலர்கள் மற்றும் அலுவலர்களோடு அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால் அமைச்சர்கள் தலைமை செயலகத்திற்கு வருவது மிக குறைவாக உள்ளது. முதல்வர் அவர்கள் வெளியூர் சென்றால் தலைமை […]
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சென்னை சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, நிவாரண பணிகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய […]
இன்று கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அந்தவகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தென்னகத்து போஸ் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், “கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர். “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா சாலை வழியாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை அண்ணாசாலை டி எம் எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த முதல்வர் உடனடியாக காரை விட்டு இறங்கி சென்று காயம் அடைந்தவரை ஆட்டோவில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் […]
இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் முதல்வர் கடிதம் அனுப்பி உள்ளார். பிரபல இயக்குனராக வலம் வரும் சீனு ராமசாமி சென்ற 2007 ஆம் வருடம் வெளியான கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் தனது இரண்டாவது திரைப்படத்திலேயே தேசிய விருது பெற்று அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தார். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் […]
முதல்வர் மு க ஸ்டாலின் திமுக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனையொட்டி மதுரையில் அக்கட்சியினருக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும், மற்ற திமுக எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஸ்டாலின் பேச்சையும் மீறி கட்சியில் சிலர் செயல்படுவது வேதனை அளிக்கிறது. தலைவருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியை சிலர் புறக்கணித்ததோடு வேறு யாரும் பங்கேற்க கூடாது […]
சிவகாசியை சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கோரி, மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க கூடாது என்று குறிப்பிட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும் […]
முதல்வர் ஸ்டாலின் நாளை இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் (Twitter Space) உரையாற்றவுள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை இரவு 8 மணிக்கு திமுக தொழில் நுட்ப பிரிவு சார்பாக ட்விட்டர் ஸ்பேசில் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் செப்டம்பர் மாதத்தில் பிறந்த காரணத்தாலும் அதே மாதத்தில் தான் திமுக தொடங்கப்பட்டதாலும் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று திமுக சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக தகவல் தொழில்நுட்ப […]
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபாடு, அர்பணிப்போடு பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், பேரணியில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. காவல்துறையில் 100, தீயணைப்புத்துறையில் 8, சிறை துறையில் 10, ஊர் காவல் படையில் 5 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ளது என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு துறை எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்று […]
20 கோடியில் புதிய விமான நிலையம் அமைக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியீட்டு விழா அறிக்கையில் தெரிவித்ததாவது: “தற்போதைய சென்னை விமானநிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள விமானநிலையம் ஆகியஇரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமானநிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் […]
நேரு உள்விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அங்கு முதல்வர் மு க ஸ்டாலின் செஸ் விளையாடினார். மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றன. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முதல்வர் மு க […]
நடிகை நயன்தாராவுக்கு, வருகிற ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில், திருமணம் நடக்கவிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில், திருமணம் நடக்கவிருக்கிறது. இதையடுத்து அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் எனவும், […]
திமுக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) விளக்க பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதை நிறைவேற்றினால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும். அதோடு மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்துக்கும் முன்மாதிரியான பட்ஜெட் இது. கடந்த 10 வருடங்களாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை பத்தே மாதத்தில் தலைநிமிர செய்துள்ளோம். ஆளும் கட்சியாக இருந்தாலும் திமுக தமிழகத்திற்கு பெற வேண்டிய உரிமைகளை போராடியும், […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்தது குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் மிஸ்கின். தமிழ் சினிமா உலகில் தனித்துவமாக இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குனர் மிஸ்கின். இவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கினார். பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்த பாண்டியராஜனை, என்னை அஞ்சாதே திரைப்படத்தின் வாயிலாக வில்லனாக நடிக்க வைத்தார். மென்மையான நடிகரான சேரனை ஆக்ஷன் நாயகனாக […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக பெறப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்துள்ளார். தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் நகைகடனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று […]
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று 100க்கும் கீழ் குறைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக நகர நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, திமுக மீது மக்கள் வைத்த நம்பிக்கையே, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வெற்றியாகும்.மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு- மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. எனவே எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ திமுக மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கிறது. […]
தொழில் மற்றும் சுற்றுச்சூழல் சமுதாயத்தின் சம நண்பர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் உரையாற்றியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகின்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, மாநில முன்னேற்றத்திற்கும், நிலையான வளர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் நன்கு அறிந்துள்ளீர்கள். அதேபோல் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் உங்கள் அனைவருக்கும் அதிகமாக இருக்கும் என நான் உளமாற நம்புகிறேன் என்று கூறினார். மேலும் தற்போது நடக்கும் அரசை […]
முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால் டிஜிபி சைலேந்திரபாபு பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகமானது ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் எனவும், சட்டம் ,ஒழுங்கு தொடர்பான விஷயத்தில் நான் சமரசம் செய்து கொள்ள […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இம்மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் அதற்கு தகுந்த நடவடிக்கையை தயக்கம் காட்டாது […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2019ம் ஆண்டுஇரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு காவலர்கள் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக அரசு மகளிருக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கட்டணமில்லா இலவச பேருந்து வசதியும் ஒன்று. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள், சாலையோரம் சிறுதொழில் செய்யக்கூடிய பெண்கள் அதிகளவு பயணம் செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து மகளிருக்கு சாதாரண பேருந்துகளில் இலவச பயணம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என முதல்வர் […]
சென்னை மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு மையத்தை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். கொரோனாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து குணமடைந்தாலும் அதன் எதிர்விளைவுகளால் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே இவ்வாறு எதிர் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை மியாட் மருத்துவமனையில் பிரத்யேக மறுவாழ்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மறுவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் தொடங்கி வைத்துள்ளார். மேலும் அதன் செயல்பாடுகள் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் “இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48” திட்டத்தின் கீழ் இன்று 188 ஆம்புலன்ஸ் வாகன சேவையை தொடங்கி வைத்தார். “இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48” என்ற புதிய திட்டம் சாலை விபத்தில் சிக்குவோரை காக்க உதவும் திட்டமாகும். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரின் முதல் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி விதி 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு […]
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து […]
2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற தமிழக அணி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது .அதோடு தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது .இந்நிலையில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில்,’ சையத் முஷ்டாக் அலி கோப்பையை தொடர்ந்து […]
2021 சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .இதில் இறுதிப் போட்டியில் சென்னை […]
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு குரூப்-1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையில் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு குரூப்-1 பிரிவில் […]
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத் நேற்று முதல்வர் மு.க ஸ்டாலினுடைய வீட்டில் வைத்து அவரை சந்தித்துள்ளார். அப்போது இந்திய அளவில் நிலவும் அரசியல் மற்றும் பல்வேறு விஷயங்களை அவர்கள் இருவரும் பேசியுள்ளனர். இவர்களுடன் எம்பிக்கள் கனிமொழி டிகேஎஸ் இளங்கோவன் ஆகிய இருவரும் இருந்தார்கள். இந்த சந்திப்பு நிறைவடைந்த பின்னர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக பி.கே சேகர்பாபு உள்ளார். இவர் அறிமுகம் செய்த திட்டம்தான் பயன்படுத்தாத கோவில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றும் திட்டம். இந்த திட்டத்தில் தங்க பிஸ்கட்டுகளை வங்கிகளில் சேமிப்பு திட்டத்தின் கீழ் வைப்பதன் மூலம் நிலையான வருவாய் கிடைக்கும். அந்த வருவாயை வைத்து கோவில் நலத்திட்டங்களை செய்து கொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க நகைகளை உருக்குவது என்பது […]
முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக கிராமசபை கூட்டத்தில் முன் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டமானது நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகள் உள்ளது. அதில் தேர்தல் நடைபெறும் கிராமங்களை தவிர்த்து 376 கிராம […]
நாடு முழுவதும் நாளை காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி பிறந்த நாளன்று கதர் உடைகளை அணிந்து நெசவாளர்களை உயர்த்த வேண்டும். மேலும் தமிழகத்திலுள்ள கதர் அங்காடிகளில் ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் கதர் துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாட்டினர் ஆதிக்கத்திற்கு காந்தியடிகள் கையில் எடுத்த ஒரு ஆயுதமாக கதர் இருந்தது என அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், அரசு திட்டங்கள் பற்றிய ஆய்வு பணியை மேற் கொள்வதற்கும், தர்மபுரிக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் தமிழக முதல்வர் தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் போன்ற புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து 100 % கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சிகளுக்கும் மற்றும் சிறப்பாக பணியாற்றிய […]
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. அதனால் ஏறத்தாழ 40% மேல் மழைப்பொழிவை தரும். அதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தாழ்வு மண்டலம் அல்லது புயல்கள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக […]
ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கான பரிசுத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் . சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 18 ஆயிரம் வீரர்களில் 10 ஆயிரம் வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் மீதமுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள 6 வீரர்களுக்கு ஊக்கத் […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த […]
திருவள்ளூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு, மருந்து வாங்கச் சென்ற தந்தையிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 49). இவர் தனது மனவளர்ச்சி குன்றிய மகனுக்காக ,மருந்து வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக , அவரிடம் போலீசார் ரூபாய் 500 அபராதமாக வசூலித்தனர். தன்னுடைய மகனுக்கு மருந்து வாங்குவதற்காக வைத்திருந்த, […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் உதவ நினைப்பவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் தங்களால் இயன்றதை […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]