உத்தரப்பிரதேசத்தில் வெப்ப நிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். தற்போது மாநிலத்தில் கடும் பனி நிலவி வருவதால் மக்கள் பலரும் நடுங்கி தவிக்கின்றனர். இவற்றில் வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பாதுகாக்கும் விதமாக நிவாரண உதவிகளை வாங்கி அவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் […]
Tag: முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “பேரிடர்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் விழிப்புணர்வு அவசியம் ஆகும். பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சி, மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு சரியான நோக்கத்துடன் நடத்தப்பட்டால் மட்டுமே பேரிடர்களால் ஏற்படும் சேதங்களின் தாக்கத்தைக் குறைக்க இயலும். அதிலும் குறிப்பாக மாநிலத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் மின்னல் தாக்குதலால் நிகழும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முன்கூட்டியே […]
உலக நாடுகளில் இந்தியா மட்டும்தான் கொரோனா பேராபத்துக் காலத்தில் இலவசங்கள் வழங்கவில்லை என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருக்கிறார். எனினும் நாட்டிலுள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன்பொருட்களை வழங்கி அரசு உதவி இருக்கிறது என்றார். பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளான இன்று உத்தரப்பிரதேசத்தில் பொருட்காட்சி ஒன்றைத் தொடங்கி வைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத் இதை தெரிவித்தார். பொருட்காட்சியினை துவங்கிவைத்து யோகி ஆதித்யநாத் பேசியதாவது “உலக நாடுகளில் இந்தியா மட்டுமே மக்களுக்கு கொரோனா பேராபத்துக் காலத்தில் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டத்தில் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார். பிரக்யராஜை சேர்ந்த காஜல் என்ற சிறுமி பல்வேறு ஓட்டப் பந்தயங்களில் கொள்வது மட்டுமல்லாமல் மாரத்தான் போட்டி களிலும் பங்கேற்பார். தடகள வீராங்கனையாக வேண்டும் என்ற கனவை கொண்ட அந்த சிறுமி சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தை 5 நாட்களில் கடந்து மாநில தலைநகர் லக்னோவில் சென்றடைந்தார். அங்கு சென்ற முதல்வர் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு பெண் உதவியாளர்களை நியமிக்க முடிவு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த முடிவை திரும்பப் பெற்றார். பெண் ஊழியர்களுடன் வேலை பார்ப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும், தங்களுக்கு ஆண் உதவியாளர்களைதான் நியமிக்க வேண்டும் எனவும் சில மூத்த அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர். இதேபோன்று பயணம், நீண்ட நேர பணி, அமைச்சர்களுடன் வெளியூர் பயணம் செல்வது ஆகிய பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பெண் ஊழியர்கள் சிலரும் அமைச்சர்களுக்கு உதவியாளர்களாக இருப்பதற்கு […]
இனிப்பை சாப்பிட்ட உடன் குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் மாவட்டத்திலுள்ள திலீப் நகர் என்ற கிராமத்தில் முகியா தேவி என்பவர் சம்பவத்தன்று தனது வீட்டை சுத்தம் செய்தபோது, ஒரு பிளாஸ்டிக் பையில் இனிப்பு இருந்ததை கவனித்துள்ளார். அப்போது அதனை தனது பேரப்பிள்ளைகள் 3 பேருக்கும் மற்றும் பக்கத்து வீட்டு குழந்தை என 4 பேருக்கும் கொடுத்துள்ளார். அதன்பின் அந்த இனிப்பை சாப்பிட்ட உடனே குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, மயங்கி விழுந்ததாக தெரிகிறது. […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கணிசமாக குறையும் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டிலேயே உத்திரப்பிரதேச மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு மிகக் குறைவு என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு உறுதி […]
அயோத்தி மற்றும் சீதாமர்ஹியையும் இணைக்கும் விதமாக ராமர் – சீதா சாலை அமைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “அயோத்தியை சீதாமர்ஹியையும் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்பட உள்ளது. அதோடு அதற்கு ராமர்-சீதா சாலை என பெயர் வைக்கப்படும். ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் இந்த சாலையின் உதவியுடன் அயோத்திக்கு […]
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் உடல்நலக்குறைவால் காலமானார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். 68 வயதாகும் ஆனந்த் சிங் பிஷ்த் வயது மூப்பு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மார்ச் 15ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் நேற்று அவரது […]