பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, புதுச்சேரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதேபோல மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 […]
Tag: முதல்வர் ரங்கசாமி
குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு […]
சிவப்பு அட்டைதாரருக்கு 4 மாத அரிசிக்காக 2400 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரருக்கு 1200 ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் […]
தீபாவளியை முன்னிட்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு உண்டான தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதால், அவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். இந்த கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடவில்லை. தற்போது தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நிலை மெல்ல மெல்ல […]
புதுச்சேரியில் 2022ஆம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் ரூபாய் 13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.. அதேபோல அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டு கோப்புகளை தாமதப்படுத்தாமல் இருந்தால் புதுச்சேரி வளர்ச்சி அடையும் என்றும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். […]
புதுச்சேரி பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இது குறித்து நாராயணசாமி பேசியதாவது “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவையில் ரூபாய்.10,696 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டை நாம் உற்றுநோக்கி பார்த்தால் இவற்றில் வளர்ச்சித் திட்டங்கள், கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் கொண்டுவர எவ்விதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. சென்ற காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் எந்தெந்த திட்டங்களை கொண்டு வந்தோமோ அவையே திரும்பவும் கூறப்படுகின்றன. கடந்த வருடம் முதல்வர் கூறிய அம்சங்களும் இதில் வந்துள்ளது. ஸ்மார்ட்சிட்டி […]
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதுச்சேரி அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மழை, வெள்ள நிவாரணமாக ரூ 5 […]
தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட இலவசஅரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிரட்டு கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.இதனிடையே மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் சர்க்கரை வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்தார். பொதுமக்களுக்கு வழங்க தேவையான அரிசி மற்றும் சர்க்கரையை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த […]
பட்டியலின பிரிவு பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், […]
புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், மாநிலத்தின் சொந்த வருவாய் […]
2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி சட்டப்பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், மாநிலத்தின் சொந்த வருவாய் 6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். தமது ஆட்சி பொறுப்பேற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி. புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும். […]
புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9,924 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு உரையாற்றிய அவர், மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]