வீடு தேடி கல்வி திட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெற்றதை தொடர்ந்து குன்னூர் தன்னார்வலர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் அட்டடியில் இருக்கும் இல்லம் தேடி கல்வி திட்டம் மையத்தில் நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தன்னார்வலர் ஒருவரை கல்வி அமைச்சரின் செல்போன் மூலமாக முதல்வர் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினார். அப்போது பெயர், ஊர் குறித்து கேட்டார். இதன் பின்னர் […]
Tag: முதல்வர் வாழ்த்து
கேரள சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவுகள் எண்ணபட்டு முடிவு மே இரண்டாம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் கட்சி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்றனர். திருவனந்தபுரத்திலுள்ள சென்ட்ரல் விளையாட்டு அரங்கில் நடைற்ற இந்த பதவியேற்பு […]
நாளை மே-1 தொழிலாளர் தினமாக கொண்டப்படுகின்றது. இந்நிலையில் உலகெங்கும் வாழும் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு உலகை வாழ வைப்பவர்கள் உழைப்பாளிகள். உரிமைகளை வென்றெடுத்த நாள். உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் நன்னாள் மே தினம் என அவர் தெரிவித்துள்ளார்.