Categories
மாநில செய்திகள்

நள்ளிரவிலும் இப்படியா…? வார் ரூமில் முதல்வர் திடீர் விசிட்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதையடுத்து தற்போது முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு, கொரோனா தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு அழைக்க முதல்வர் ஸ்டாலின் வார் ரூம்களை தொடங்கினார். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் டிஎம்எஸ் […]

Categories

Tech |