Categories
அரசியல்

அ.தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பு இல்லை…. நாங்கள் எங்கள் கடைமையை செய்கிறோம்….. சட்டசபையில் முதல்வர் விளக்கம்…!!!!

தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், பா.ஜ.க நிர்வாகி நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை ஆகியோர் கவர்னரின் பாதுகாப்பு குறித்து பேசினர். இதற்கு மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதாவது தமிழக கவர்னர் தர்மபுரம் ஆதீனத்தைப் பார்ப்பதற்காக திருக்கடையூர் கோயிலில் இருந்து சென்ற போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் […]

Categories
அரசியல்

உள்ளாட்சித்துறை செயலாளர்…. அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டதன் பின்னணி?…. தமிழக முதல்வரின் விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சித்துறை பொதுச்செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டதன் பின்னணி குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொழுவாரி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய துறை உள்ளாட்சித்துறை ஆகும். இந்தத் துறையில் ஏற்கனவே நான் அமைச்சராக பணியாற்றி இருக்கிறேன். இந்தத் துறையில் இருக்கும் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு […]

Categories

Tech |