Categories
மாநில செய்திகள்

ஹேங்க் மேன் பணி நியமனத்தில் முறைகேடு… முதல்வர் வீடு முற்றுகை…!!

மின்வாரியத்தின் ஹேங்க் மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதையடுத்து ஹேங்க்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டித்து இன்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டை முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து திடீரென முற்றுகையிட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் தகுதியானவர்களுக்கு மின் வாரியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து முற்றுகையிட்டவரிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய […]

Categories

Tech |