Categories
தேசிய செய்திகள்

BREAKING: முதல்வர் வேட்பாளர் திரில் வெற்றி…. உற்சாக கொண்டாட்டம்….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் உருவாகும் 3வது அணி… முதல்வர் வேட்பாளர் இவர்தானாம்…!!!

தமிழகத்தில் 3வதாக உருவாகும் அணியின் முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\ தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன்… அமமுக தீர்மானம்..!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க கட்சி குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமமுக செயற்குழு பொதுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அதிமுகவை மீட்டெடுக்கவும், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்க தினகரனுக்கு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி இல்லை…? எல்.முருகன் மீண்டும் அதிரடி…!!!

தமிழகத்தில் வருகின்ற தேர்தலில் எங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லை என்று எல்.முருகன் மீண்டும் அதிரடியாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் முதல்வராக இருப்பது பழனிசாமிதான், ஆனால் அ.தி.மு.க கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பா.ஜ.க தலைமைதான் முடிவு செய்யும்.” என பா.ஜ.க. மாநிலச் செயலாளர் முருகன் கூறியிருக்கிறார். வேளாண் திருத்தச் சட்டம், விவசாயிகளை கார்பரேட்டுகளிடம் அடகுவைத்துவிடும், அதனால் இந்த அபாயகரமான சட்டத்தைச் திரும்பப் பெறவேண்டும் என டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்நிலையில் வேளாண் திருத்தச் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வேட்பாளரை… ஏற்றுக்கொண்டால் கூட்டணி… இல்லேன்னா கிளம்புங்க… அதிமுக செயலாளர்…!!!

அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இருக்கமுடியும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கேபி முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் அதிமுக கூட்டணியில் ஒருபோதும் இருக்க முடியாது”என்று அவர் கூறியுள்ளார். அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை கூட்டணி வேட்பாளராக ஏற்பதற்கு பாஜக சற்று தயக்கம் காட்டிக் கொண்டிருக்கும் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிரிகளின் எண்ணத்தில் மண் விழுந்தது… அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேச்சு…!!!

அதிமுகவில் பிரச்சனை வெடிக்காதா  என எதிர்பார்த்திருந்தவர்களின் எண்ணத்தில் மண் விழுந்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணி அளவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்கள் யார்? என்ற சர்ச்சைகான  விடை கிடைத்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழிகாட்டுதல் குழுவின் பெயர்களை அறிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மறைந்த முதல்வர்களான அறிஞர் அண்ணா […]

Categories

Tech |