Categories
மாநில செய்திகள்

லுலுவுடன் முதல்வர் போட்ட டீலிங்…. பக்காவாக முடித்த 2 முக்கிய புள்ளிகள்…. பின்னணி என்ன?….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் அமீரக பயணத்தின் போது உடன் இருந்தவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு  4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுள்ளார். இதுவரை துபாய் பயணத்தின்போது ரூபாய் 6000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி ரூபாய் 2600 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ரூபாய் 3500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் […]

Categories

Tech |