Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூலிப்படையே இனி இருக்கக் கூடாது…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் துறைவாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் வன்முறை, ஜாதி சண்டை, மத மோதல், அராஜகம், துப்பாக்கிச்சூடு இல்லை. கூலிப்படையை இல்லாத அளவுக்கு அதை துடைத்து எறியுங்கள் என்று போலீசுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என பாராமல் அழுத்தம் சிபாரிசுக்கு அடி பணியாமல் போடி செயல்பட வேண்டும் என்றும், எங்கோ ஒரு போலீஸ் செய்யும் தவறு […]

Categories

Tech |