Categories
மாநில செய்திகள்

துபாய் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்…. என்னென்ன பிளான்?….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் துபாய்க்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை சென்னையில் இருந்து துபாய் மற்றும் அபுதாபிக்கு செல்கிறார். இவர் துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார். இந்த சகண்காட்சி 5 வருடங்களுக்கு ஒருமுறை 6 மாதம் வரை நடைபெறும். இந்த கண்காட்சி உலகின் மிகப் பழமையான சர்வதேச நிகழ்வாகும். இங்கு நடத்தப்படும் எக்ஸ்போ கண்காட்சி ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடைபெறும் […]

Categories

Tech |