Categories
மாநில செய்திகள்

மக்கள் பணியை ஓய்வில்லாமல் செய்கிறோம்…. இதுதான் எங்கள் ஆட்சி…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!

கரூர் மாவட்டத்தில் திட்ட பணிகளை தொடங்கி வைப்பது தொடர்பாக அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் புதிய திட்ட பணிகளுக்கான அடிகல்லை நாட்டியதோடு, நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு வழங்கினார். இதனையடுத்து தமிழக முதல்வர் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கரூர் மாவட்டத்தில் கடல் இல்லை என்றாலும் கூட மக்கள் கூட்டமே கடல் போன்று காட்சியளிக்கிறது என்றார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து காரியங்களையும் சிறப்பாக […]

Categories

Tech |