Categories
மாநில செய்திகள்

முதல்வருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. சூப்பர் பிளான் போட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாத 15 ஆம் தேதி கோவை வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று காரணமாக கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற 24-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்நிலையில் முதல்வர் வருகை குறித்து அமைத்து செந்தில் பாலாஜி […]

Categories

Tech |