Categories
சினிமா தமிழ் சினிமா

“எனது இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து”…. டுவிட் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “எனது இனிய நண்பர் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

” துள்ளிவரும் பிள்ளைச் செல்வங்களே வாருங்கள்”…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி […]

Categories

Tech |