Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?….. முதல்வர் இன்று ஆலோசனை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு சல்யூட்…. கேரள முதல்வர் வாழ்த்து…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் மருத்துவர்கள் பணி இன்றியமையாதது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பல உயிர்களை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து தேசிய மருத்துவர்கள் தினமான இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் முன்களத்தில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனுவுடன் நின்ற பெண்…. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்…. உறுதியளித்த முதல்வர்….!!

திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் முதல்வர் பெண்ணிடம் மனு வாங்கி குறைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் தெருவில் நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக தற்காலிக கணினி இயக்குபவராக வேலை பார்த்து வருகின்றார். எனவே வெங்கடலட்சுமி தன்னை பணி நிரந்தரம் செய்ய வேண்டி பலமுறை பேரூராட்சிகள் இயக்குனர் அலுவலகத்திலும், உள்ளாட்சி துறை நிர்வாகத்திற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் இன்று முதல் கூடுதல் தளர்வு…. முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை இழிவுப்படுத்தும் கருத்துக்களை நீக்க உத்தரவு…. முதல்வர் அதிரடி….!!!!

கேரளாவில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்று இருக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வாக்கியங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். பள்ளி கல்லூரிகள் அனைத்தும் பாலின சமத்துவத்துவம் மற்றும் சம உரிமையை போற்றும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதனையடுத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் வகையில் பெண்களுக்கு எதிரான […]

Categories
மாநில செய்திகள்

வண்ண வண்ண மீன் வளர்ப்போருக்கு…. மானிய விலையில் மின்சாரம் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடரை தடுப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி மருந்துகளை அரசு பயன்படுத்த வேண்டும்…. ஓபிஎஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

தோனி சிக்ஸ் அடிக்கும்போது…. நாம் சிக்ஸ் அடித்தது போல் இருக்கும் – முதல்வர் ஸ்டாலின்…!!!

சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர்  ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கினார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடியும்,  வெள்ளி வென்றால் ரூ.2 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.1 கோடியும் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் தோனி சிக்ஸ் அடிக்கும் போது நாமே சிக்ஸ் அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

வைரல் புகைப்படத்தை எடுத்த கலைஞருக்கு… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…!!!

நிவாரண நிதி வழங்கியபோது ஏழை பாட்டியின் சிரிப்பை அற்புதமாக படம் பிடித்த புகைப்படக் கலைஞரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்தியுள்ளார். தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு தமிழக மக்களுக்கு நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதில் முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதை அடுத்து இரண்டாவது தவணை 2000 ரூபாயும், 14 வகை மளிகை பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டது. இரண்டாவது […]

Categories
மாநில செய்திகள்

வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்த… ஸ்டாலினுக்கு தமிமுன் அன்சாரி பாராட்டு…!!

விவசாய சட்டம் குடியுரிமை திருத்தம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். நியூட்ரினோ, எட்டு வழிசாலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை இழிவுப்படுத்தும் வாக்கியங்கள் அகற்றப்படும்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

கேரளாவில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்று இருக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வாக்கியங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகள் அனைத்தும் பாலின சமத்துவத்துவம் மற்றும் சம உரிமையை போற்றும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…? விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஊதியம் மற்றும் அகவிலைப்படிலிருந்து 10% ஊழியர்கள் வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி…. டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே அமலில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சில தளர்வுகள்….. ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு?…. புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு?…. முதல்வர் இன்று அவசர ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை… முதல்வர் பதவி குறித்து எடியூரப்பா பதில்…!!

கட்சி மேலிடம் கூறினால் பதவியை ராஜினாமா செய்வேன், இல்லையெனில் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்பட உள்ளார் என தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா மீது கட்சி நம்பிக்கை வைத்துள்ளதாகவும், கட்சித் தலைமைக்கு தாம் வேண்டியதில்லை என தோன்றினால் அன்றே எனது பதவியை நான் ராஜினாமா செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் “இங்கே பாஜகவில் மாற்றுத் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை…. முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வார்டில் பணியாற்றுவோர், வெளியே பணிபுரிவோர் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்… பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்…!!

நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மூன்றாம் அலைக்கு நாங்க ரெடி… அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு…!!!

கொரோனா மூன்றாம் அலையை எதிர் கொள்ள நாங்கள் ரெடியாக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்குக்கு பிறகு பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் மக்கள் சற்று நிம்மதியுடன் உள்ளனர். இந்நிலையில் டெல்லியில்  கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 420 டன் ஆக்சிஜன் திறன் கொண்ட சேமிப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நீட் தேர்வு… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய நீதியரசர் ராஜன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர்  மு க ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் உயர் குழு ஒன்றை அமைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த முறையால் நமது மாநிலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து?…. முதல்வர் இன்று ஆலோசன….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க. அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு… கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்…!!!

மத்திய அரசு தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என பினராய் விஜயன் 11 மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளார். கேரள முதல்வர் பினராய் விஜயன் பாஜக அல்லாத 11 மாநில முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தடுப்பூசி பிரச்சினையை தீர்ப்பதற்காக மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து மத்திய அரசிடம் இலவசமாக தடுப்பூசியை வினியோகிக்க கோரிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான சுமையை […]

Categories
மாநில செய்திகள்

கடந்த ஒரு வார ஊரடங்கினால்…. பாதிப்பு குறைந்து வருகிறது – முதல்வர் மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் 24ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தளர்வுகளற்ற ஊரடஙகை அமல்படுத்தியுள்ளது. இதில் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் தளர்வு அல்லாத முழு ஊரடங்கை ஜூன்-7 வரை அமல்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு கணிசமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் முதல் ரேஷன் கடைகளில்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது பல கட்டுப்பாடுகளுடன் மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் அதில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. அதன் பலனாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது பல கட்டுப்பாடுகளுடன் மே 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் அதில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. அதன் பலனாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவு பிறப்பித்தார் முதல்வர்… இந்த 6 மாவட்டங்களில் வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்பதால் அங்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டு அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும் கோவை திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் முழு ஊரடங்கு நீட்டிப்பு..? மே 30ம்-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு நீக்கப்படுவது குறித்து வரும் 30ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து தெலுங்கானாவில் கடந்த 12ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கை மே 30-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 18-44 வயதினருக்கு செலுத்த தடுப்பூசி இல்லை… அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லியில் தற்போது தடுப்பூசி இல்லாத காரணத்தினால் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கடந்த 4 நாட்களாக தடுப்பூசி போடவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 18 வயது முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்… விரைவில் அறிவிப்பு…!!!

பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள் முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

லட்சத்தீவு விவகாரம்… பினராய் விஜயன் கண்டனம்…!!

லட்சத்தீவு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பினராய் விஜயன் கண்டனம் ஒன்றை தெரிவித்துள்ளார். மக்கள், எழுத்தாளர்கள் பிரபலங்கள் என லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.  கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள், முதல்வர் என பலரும் லட்சத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் மத்திய அரசு புதிய விதமான சட்டங்களை பிறப்பித்தது அங்கு வாழும் மக்களுக்கு மிகப் பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்காக […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மருத்துவ காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது… எளிமையாக கோரிக்கை…!!

முதல்வர் மருத்துவ காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் முதல்வர் காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் மருத்துவ காப்பீடுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் காப்பீடு திட்டத்தில் இணைய அதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் அப்படி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி…!!

டெல்லியில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தலைநகர் டெல்லியில் சில வாரங்களாக கொரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா தொற்று 36 […]

Categories
மாநில செய்திகள்

130 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்… முக ஸ்டாலின் திறப்பு…!!

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முக ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால் மக்கள் பலர் வீட்டிலேயே தனிமைப் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த இளம் மருத்துவர்… ரூ.1 கோடி அளித்த நிவாரணம் அளித்த கெஜ்ரிவால்…!!

டெல்லியில் இளம் மருத்துவர் அனாஸ் முஜாஹித் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற டெல்லி முதல்வர் ஒரு கோடி ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவரான 26 வயது அனாஸ் டெல்லி அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு?…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு…. சீமான் வாழ்த்து….!!!!

கேரளாவில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் பினராயி  விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரை தொடர்ந்து 20 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் கேரளாவில் […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை தொடர்பாக…. குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தை டி ஆர் பாலு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அளித்துள்ளதாக திமுக கூறியுள்ளது. மேலும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

கேரளாவில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் பினராயி  விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரை தொடர்ந்து 20 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு ஓய்வூதியம்…. குழந்தைகளுக்கு இலவச கல்வி…. ஒடிசா முதல்வர் அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்  பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் கல்விச் செலவு…. ரூ.50,000 நிதியுதவி…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்  பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வசந்த் & கோ சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி… விஜய் வசந்த் நிதியுதவி…!!

முதல்வர் பொது நிவாரண நிதிக்காக வசந்த் அன்கோ சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 லட்சம்… ஒரு மாத ஊதியம்… மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு…!!

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் லாக்டவுன் நீட்டிப்பு…. முதல்வர் கெஜ்ரிவால் ஷாக்…..!!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

மதுப்பிரியர்களே…. விரைவில் வருகிறது 90 மில்லி மதுபாட்டில்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

மது பிரியர்களுக்காக குறைந்த விலையில் வெறும் 90 மில்லி அளவு கொண்ட மதுபாட்டில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மது உற்பத்தி நிறுவனங்கள் 10 சதவீதம் குறைந்த அளவு கொண்ட மதுபாட்டில் தயாரித்து வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது ஜூன் 1-ஆம் தேதி முதல் மத்திய பிரதேச மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது. இந்த அறிவிப்பு மதுப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |