இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
Tag: முதல்வர்
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து […]
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இந்த கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்தார். கடந்த 7ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து முதல்வராக பதவியேற்ற […]
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு எம்எல்ஏக்கள் எம்பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளிப்பார்கள் என மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் […]
இந்தியாவில் பரவிவரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்ப்பூரில் பூஜை ஒன்றை நடத்தினார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலங்களும் கடுமையாக எச்சரித்துள்ளது. […]
சித்தமருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் […]
கொரோனா தொற்றுக்குள்ளான புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்ற இரண்டு நாட்களிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள எம்.ஜி.எம்.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் உடல்நிலை குறித்து சிகிச்சை பெறும் […]
அசாம் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஹிமந்தா பிஸ்வாக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அசாமில் 15வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அசாம் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இன்று ஹிமந்தா பிஸ்வாக்கு மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து முன்னாள் முதல்வர் பதவியில் […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் […]
தமிழகத்தை தரணியிலே தலைசிறந்த வாழ்விடமாக மாற்றிக் காட்ட வேண்டும் என்பதே என் சூளுரை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். பதவியேற்றவுடன் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை சிறப்பாக தொடங்கியுள்ளார். அவர் கையெழுத்திட்ட 5 திட்டங்களும் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு முதற்கட்டமாக 59 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில் தற்போது மே 10ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நடிகை விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றிருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தங்கள் தலைமையில் நல்லாட்சி நடக்க விழைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டபேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் என். ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த கூட்டணியின் தலைவராக இருந்த என். ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனை […]
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற உடன் மு க ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவை என்னென்ன என்பதை பற்றி இதில் பார்ப்போம். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் அங்கிருந்து தலைமை […]
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மு க ஸ்டாலின் பல முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று தலைமை செயலகத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக […]
தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின் இன்று தலைமை செயலகத்திற்கு மு.கஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார். அப்போது அவருக்கு […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
தமிழகத்தில் முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இவர் […]
மேற்குவங்க மாநில முதல்வராக 3வது முறையாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றியைத் தட்டிச் சென்றது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்றார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் மம்தா […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2 ஆம் தேதி நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் […]
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, வரும் 5 ஆம் திகதி அன்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய மம்தா பானர்ஜி பாஜகவுடன் சேர்ந்த சுவேந்து அதிகாரியிடம் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் சட்டப்பேரவைத் தொகுதியில் தோல்வியை சந்தித்தாலும், முதல்வராக பொறுப்பேற்க சட்டத்தில் இடம் இருக்கிறது. எனவே மீண்டும் மம்தா பானர்ஜி மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். மேலும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க சட்டப்பேரவை குழு […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் பார்த்திபன் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் வரும் மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு […]
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னணி நடிகர் கார்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் திமுகவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் […]
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 213 இடங்களை பெற்று அபார வெற்றி பெற்றது காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைகின்றது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் 294 தொகுதிகள் 8 கட்டங்களாக பிரித்து நடத்தப்பட்டது. தேர்தலின்போது மம்தா பானர்ஜிக்கு பா. ஜனதா கடும் நெருக்கடி கொடுக்கும் என கருத்து வெளிவந்தது. கருத்துக் கணிப்பில் பா.ஜனதா சவால் விடும் அளவிற்கு இடங்களை பிடித்து வெற்றி பெறும் […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற தவறான செய்தியை பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா கோரதாண்டவமாடி வருகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆக்சிஜன் […]
தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தருவது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், தற்போது ஆலோசனை நடக்கிறது. அதனால் ஸ்டெர்லைட் ஆலை முன்பு 100 க்கும் அதிகமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவடைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை திறப்பது […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை முன்புற படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கொரோனாவால் மாநிலங்கள் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
டெல்லியில் நிலைமை மோசமடைந்துள்ளது மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிக மோசமாக உள்ளது. தயவு செய்து வேண்டி ஆக்சிஜனை உடனடியாக வழங்குங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் இன்னும் 6 முதல் 12 மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் உள்ளது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இருப்பு கையில் இல்லை என்பதால் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவர் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்தது. இதனையடுத்து அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி மூன்று நாட்கள் நன்றாக ஓய்வெடுக்க தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குடலிறக்கம் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் காரணமாக ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொள்ள முத்ல்வர் பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்துள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவிவருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் பொது வெளியில் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் விதித்துள்ளது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக பெங்களூரு ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து யார் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று ஹரித்துவார் ஸ்ரீ பரமானந்த சுவாமிகள் தெரிவித்துள்ளார். தனிப்பெரும்பான்மை 124 முதல் 134 […]
உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநில தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவ ஆலோசனைப்படி அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக […]
தமிழின் மூத்த பத்திரிக்கையாளர் ஜி.என் சீனிவாசன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழின் மூத்த பத்திரிக்கையாளர் ஜி.என் ஸ்ரீனிவாசன் காலமானார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஸ்டெனோகிராஃபர் ஆக தன் பணியைத் தொடங்கிய இவர், 1953 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு சென்னை வந்த போது இவர் சேகரித்த செய்தியின் மூலம் பிரபலமடைந்து தி இந்து பத்திரிகையில் சேர்ந்த 30 வருடங்கள் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் […]
தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதனால் வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ் புத்தாண்டை மக்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி மக்கள் […]
தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டது. அதன்படி, உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி, மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்களுக்குத் தடை, பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், […]