தமிழகத்தைப் பற்றி கமலுக்கு என்ன தெரியும், அவர் அரசியலில் ஜீரோ தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் […]
Tag: முதல்வர்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் சற்று முன் காலமானார். இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவர் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் தனது இசையை மூலமாக புகழ்பெற்றவர். அவரின் தாயார் உடல்நிலை குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்தார்.எனது இசை பயணத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்ததில் என் அம்மாவின் பங்கு அதிகம் என […]
தமிழகத்தில் உருமாறிய கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்பது பற்றி முதல்வர் என்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதுமட்டுமன்றி கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு […]
மாஸ்டர் படம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து இருக்கின்றார். மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சரை நடிகர் விஜய் சந்தித்து இருக்கிறார். மாஸ்டர் திரைப்படம் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் சந்தித்துப் பேசியதாக தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சொல்லப் பட்டிருந்தாலும் எந்த தேதியில் படம் வெளியாகும் என்று அறிவித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் […]
உத்தரகாண்ட் மாநில முதல்வர் கொரோனா மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொடிய கொரோனா வைரஸால் தற்போது வரை அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
தமிழகத்தில் இன்று நான் முதல்வராக இருக்கிறேன், நாளை நீங்களும் முதல்வராகலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியது. இதனையடுத்து நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் […]
மேற்கு வங்க மாநிலத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. செல்போன் இல்லாத மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் எந்த வசதியும் இல்லாமல் சில கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் […]
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி அவரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திரை புகழால் மக்கள் மனதைக் கவர்ந்து இழுத்த எம்ஜிஆர் “முகம் காட்டும் ராமச்சந்திரா முப்பதாயிரம் வாக்குகள் ” என்ற அண்ணாவின் அழைப்பை ஏற்று அரசியலில் பல உச்சங்களை தொட்டார். முதல்வராக தோல்வியையே சந்திக்காத எம்ஜிஆரின் நலத்திட்டங்கள் காலமும் அவர் புகழ் பேசும். இன்று பலதை இடது மையம் என அனைத்து தரப்பு கட்சிகளும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவது அவர் அனைவருக்கும் […]
தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி பொது வாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவன் பெரியாரை நினைவு கூறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சாதி கொடுமை, தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்த பகுத்தறிவு பகலவன், சமூக சீர்திருத்தவாதி, வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று. சாமி கும்பிடுகிறேன் என்பதற்கு எதிரானது அல்ல பகுத்தறிவு. “கும்பிடுறேன் சாமி” என்பதற்கு எதிரானது பகுத்தறிவு. உண்மையான பகுத்தறிவாதிக்கு மனிதரைத் தவிர வேறு […]
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் போது வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையன்று இலவச வேஷ்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இந்த வருடம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலையுடன் ரூ.2500 பொங்கல் […]
பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து […]
தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று நாடுமுழுவதும் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நமக்கு தினமும் உணவளிக்கும் விவசாயிகளைப் போற்றுவது மிகவும் அவசியம். அதன்படி இன்று விவசாயிகள் தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “உலகின் தலையாய தொழிலாக உழவுத் தொழில் செய்து வரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ‘தேசிய விவசாய தின வாழ்த்துக்கள்’ […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதல்வர் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]
தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் அரசியல்வாதியாக வருவார்கள் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு […]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக பரபரப்பு கடிதம் ஒன்று வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க இருப்பதால் முழுவேகத்தில் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஒருவரையொருவர் சமூக வலைத்தளங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் பிரச்சாரத்திற்கு செல்ல இருக்கும் நிலையில் மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் பழனிசாமி மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவேன் என்று சென்னை கேகே நகர் […]
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அந்தர்பல்டி பதிலை தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. இதற்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தது. ஆனால் தமிழக […]
தமிழகத்தின் அறிக்கை நாயகன் என்ற பட்டத்தை ஏற்க நான் தயார், ஊழல் நாயகன் பட்டத்தை ஏற்க நீங்கள் தயாரா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து […]
உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. உலகில் உள்ள ஏழை, பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று பாரபட்சம் பாராமல் அனைவரையும் கொரோனா தாக்கிக் […]
சேலம் மாவட்டம் பெரிய சோரகை பெருமாள் கோவில் அருகே 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்குகிறார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் […]
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள்தான் வாரிசு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து கட்சிகளும் […]
முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கிண்டலாக கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி நன்றாக இருக்கும் குடும்பங்களைக் எடுப்பதுதான் கமல்ஹாசன் வேலை. கமல் நடித்த படங்களை மக்கள் பார்த்தால் அவ்வளவு தான். நடித்து ஓய்வு பெற்ற பிறகு கமல் அரசியலுக்கு வந்துள்ளார். 70 வயதான அவருக்கு என்ன தெரியும்” என்று முதல்வர் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையும் போது பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு […]
தமிழக மக்கள் பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பம் உருப்படாமல் போய்விடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் […]
பிக் பாஸ் மூலம் நன்றாக இருக்கும் குடும்பத்தை கமல் கெடுப்பதாக முதல்வர் பழனிசாமி கடும் சொற்களால் சாடினார். அவருக்கு “நான் ஆணையிட்டால்” என்ற எம்.ஜி.ஆர்., பாடல் மூலம் பதிலடி தந்துள்ளார். முதல்வரின் கருத்துக்கு கமலிடம் இருந்தும் கடுமையான எதிர்வினை வரும் என அவரது கட்சியினர் எதிர்பார்த்தனர். எதுகை மோனையில் முதல்வரை கிழி கிழி என கிழிப்பார் என்று நினைத்தனர். ஆனால் கமலோ, பிக் பாஸ்க்கு முதல்வர் மூலம் விளம்பரம் கிடைத்திருக்கிறதே என மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி […]
பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று பேசியுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று விவாதம் பெரும் அளவில் பேசப்பட்டு வருகின்றது. பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தன. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கருத்து கணிப்பு நடத்தி அதன் மூலம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் […]
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இடம் தரவில்லை என அம்பலமாகியுள்ளதாக மு க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் […]
முதல்வரை பார்த்து எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டுமல்ல கொரோனாவுக்கும் பயம்தான் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. […]
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. […]
தமிழக முதல்வர் பழனிசாமி அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி யை திமுக எம்பி ஆ.ராசா அவதூறாக பேசினார். 2ஜி மேல்முறையீட்டு வழக்கு பற்றி விவாதிக்க கோட்டைக்கு வாருங்கள் என்று முதலமைச்சருக்கு சவால் விடுத்தார். அதனால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஆவேசம் அடைந்தனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அவதூறாக விமர்சித்து புகாரில் ஆ.ராசா மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக வழக்கறிஞர் […]
நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்தின் 70வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்து உள்ளார்கள். தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் “திரு ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் […]
நாட்டில் மக்கள் தேவை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு கட்டாயம் எட்டு வழி சாலை அவசியம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக நடைபெற்ற வழக்கில் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதில் தற்போது உச்சநீதிமன்றம் சென்னை […]
நடிகர் சரத்குமார் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.உலகில் உள்ள […]
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முதல்வர் பழனிசாமி எடுத்த நடவடிக்கைக்கு ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது சாட்டப்பட்டுள்ள சுற்றத்தை விசாரணை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனி குழு ஒன்று நியமனம் செய்துள்ளார். அந்த குழு மூலம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதுள்ள புகார் குறித்து விசாரணை செய்ய குழு அமைப்பதற்கு ஆளுநர் பன்வாரிலால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுபற்றி அவர் முதல்வர் எடப்பாடி […]
ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று நலம் விசாரித்தார். ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் ஏமலூர் என்னும் பகுதியில் மக்கள் திடீரென மயங்கி விழ தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல் மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது 100க்கும் […]
தமிழகம் முழுவதிலும் ஜாதிவாரி புள்ளி விவரங்களை சேகரித்து உடனடியாக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி ஜாதிவாரி புள்ளி விவரங்களை உடனடியாக சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தற்போது […]
தேசத்தின் கொடி நாள் நாளை அனுசரிக்கப்படுவதால் மக்கள் நிதி தந்து உதவுங்கள் என்று தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். நாட்டில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாட்டின் இறையாண்மையைக் காக்கும் உயரிய சேவையில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் தியாகத்திற்கு நாட்டு மக்கள் நன்றிக் கடன் செலுத்துவார்கள். இதனையடுத்து நாளை கொடி நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நம் படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொடிநாள் […]
தமிழக முதல்வரால் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எந்த ஒரு பயனுமில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் எதிரொலியாக டெல்லியில் விவசாயிகள் இன்று தொடர்ந்து 10வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. மேலும் மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை […]
2ஜி வழக்கு மேல்முறையீடு விசாரணை முடிந்தால் ஆ.ராசா எங்கு இருப்பார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கிண்டலடித்துள்ளார். 2ஜி முறைகேடு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராஜா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. ஆ.ராஜா உப்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய புலனாய்வுத் […]
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி, ரஜினியை விமர்சித்து கேலி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். […]
பெங்களூரு சிறையில் சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளதால் முதல்வர் கலக்கம் அடைந்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் […]
பெங்களூரு சிறையில் சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளதால் முதல்வர் கலக்கம் அடைந்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் […]
தமிழக தென் மாவட்ட மக்கள் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் வெளியே வரவேண்டாம் என முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. அதனால் தென் தமிழக மாவட்டங்களில் டிசம்பர் 4 ஆம் தேதி வரையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி வரை பெரும் மழை மற்றும் புயல் வீசக் கூடும் என்பதால் தென் […]
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பில் சென்னையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தின் போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 ஆயிரம் மினி கிளினிக் செயல்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஒரு மருத்துவர், நர்ஸ், உதவியாளர் கொண்ட 2 […]
தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த கட்ட தளர்வுகள் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தொடர்புகள் குறித்து இன்று காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா உயிர் இழப்புகள் குறைந்த நிலையில், மழை காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்க […]
தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாயும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 6 லட்சம் என மொத்தம் 10 லட்சம் […]
நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]
புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் தீவிரம் அதிகமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. புயல் நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதிலும் அரசு விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறியுள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும்போது நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 120 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மூன்று மணி நேரமாக […]