தமிழகத்தில் புயல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. அந்தப் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளத. அதன் காரணமாக 24 மற்றும் 25 ஆம் தேதி வரையில் […]
Tag: முதல்வர்
தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வாய்ப்பு இருந்தும் பணம் இல்லாமல் மருத்துவ படிப்பை தவறிவிட்ட மாணவிகள் தர்ஷினி […]
சட்டசபை தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக கலைவாணர் அரங்கத்துக்கு மாலை வந்தடைந்தார். இந்த விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகினார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ” நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்” என […]
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் மையம் அமைக்க உத்தரவிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி இருக்கிறார். முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவின் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எழுதியிருக்கும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலீசார் இழுத்துச் சென்ற தனது தந்தையை காப்பாற்ற சிறுமி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்திருந்தன. அவ்வாறு தடையை மீறி பட்டாசு வெடmடித்தவர்களையும், விற்றவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி பட்டாசு விற்றதால் ஒரு நபரை போலீசார் கைது செய்து இழுத்து சென்றனர். அதனைக் கண்ட அந்த நபரின் மகள், […]
மேற்கு வங்காள மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மேலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது மட்டுமன்றி நாடு முழுவதிலும் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய […]
டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் டெல்லியில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது கொரோனா பாதிப்பு. அதிலும் குறிப்பாக நேற்று மட்டும் டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு 6,700 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ” […]
நவம்பர் 16 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார் கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. எப்போது பள்ளிகள் திறக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகாமல் இருந்ததால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்றோடு ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் சில தலைவர்களை அறிவித்து நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை அளிக்கப்பட்டிருக்கும் தளர்வுகளில் பள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 16ஆம் […]
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதல்வரும் ஸ்டாலினும் முதல்முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் அமையப்பெற்றுள்ளது. வருடம் தோறும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். நாளை நடக்க இருக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இதனால் இன்று மாலை சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் அவருக்கு டிக்கெட் முன் பதிவு […]
கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு மத்திய – மாநில அரசுகள் தளர்வுகள் அறிவித்தன. சில நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளும், பல நடவடிக்கைகளுக்கு தளர்வுகளும் ஒருசேர இருந்தன. தமிழகத்தை பொறுத்தவரையும் இதே நிலைதான் தொடர்ந்தது. தமிழகத்தில் கட்டுப்பாடாக இருந்தாலும், சரி தளர்வாக இருந்தாலும் சரி அறிவிப்பதற்கு முன்பாக தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை ஈடுபடுவார்கள். […]
விஜய்யை நாளைய தமிழக முதல்வர் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்து ஒட்டியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்த போது மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய்யை அடையாளப்படுத்தி நாளைய முதல்வர் என்று போஸ்டர்கள் சுவர் எங்கும் ஒட்டப்பட்டுள்ளன. அதோடு […]
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் கடிதம் அளித்ததற்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன. உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக என்.வீ. ரமணா இருக்கிறார். இவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஆந்திரா நீதிமன்றச் செயல்பாடுகளில் மாநில அரசுக்கு எதிராக தனது செல்வாக்கை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் […]
அமித்ஷா எழுதிய கடிதத்தை திருப்பி அனுப்ப மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அக்டோபர் மாதம் 12ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து முதல்வரின் தாய் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா முதல்வருக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் கடிதம் முழுவதுமாக இந்தியில் இருந்தது. இதனை அறிந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் […]
திரையரங்குகளை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்குமாறு முதல்வரை சந்தித்து நேரில் கோரிக்கை விடுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.பல்வேறு மாநிலங்கள் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் தமிழக அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவையும் […]
கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியாகும் வதந்திகளை குழந்தைகளின் பெற்றோர்கள் எவரும் நம்ப வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகள் திறப்பு பற்றி எழுந்துள்ள தகவல் குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக அரசு தற்போது வரை பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலையும் வெளியிடவில்லை. அதனால் பெற்றோர்கள் அனைவரும் […]
சசிகலாவுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அதிமுக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யாராக இருக்கும் என்பது பலரிடமும் எழுந்த கேள்வி. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால் இன்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் சிறையில் […]
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடலை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குனரான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் சினிமா ரசிகர்களை இத்தனை வருட காலமும் தன்னுடைய இனிமையான குரலால் தாலாட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது மீள தூக்கத்தில்அவர் ஆழ்ந்துவிட்டார்.விலை மதிப்பில்லாத இந்த இசைகலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்றுதான் அவருக்கு தரும் சரியான அங்கீகாரம் ஆகும். அந்த அறிவிப்பை செயல்படுத்திய முதலமைச்சருக்கு கலை உலகின் […]
ராமநாதபுரத்தில் ரூ.72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. முதலமைச்சர் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு கூட்டங்கள் மேற்கொண்டு வருகின்றார்.அந்தவகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூடங்கள், புதிய திட்ட பணிகள், முடிவுற்ற திட்ட பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா அங்கு நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்ட பணிகள் திறந்து வைப்பது […]
நீட் மரணத்திற்கு திமுக தான் காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக குற்றசாட்டை முன்வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க கூடிய […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை குறைந்த அளவே காணப்படுகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தொடர் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு என்பது அதிகரித்து உள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வந்தாலும் கூட தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும், ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை அவர் மேற்கோள் காட்டி அதில், அகில இந்திய அளவில், வேலைவாய்ப்பின்மை 8.3 சதவீதமாக உள்ள நிலையில், […]
பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் என்பது நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தளர்வுகளை பொறுத்தவரை பார்த்தோமென்றால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கிறது. அதனை ரத்து செய்வதற்கு தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதேபோல பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பான ஒரு […]
தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான அறிவிப்பை தமிழக முதல்வர் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் நாளையோடு பொது முடக்க மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கிறது. இதனால் நேற்று இரவே மத்திய அரசு நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொருத்தே மாநில அரசுகளும் ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவிக்கின்றனர். நான்காம் கட்ட தளர்வுகளின் பகுதியாக பேருந்து, ரயில் சேவைக்கு […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவினரோடு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் படிப்படியாக மத்திய அரசால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையே மாநில அரசும் பின்பற்றுகிறது. தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் மூன்றாம் […]
மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அம்மா அவர்களின் உறுதியாகும் என முதல்வர் தெரிவித்தார். தனியார் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது மாண்புமிகு அம்மா அவர்களின் உறுதியாகும். இதன்படி சிவகங்கை, திருவண்ணாமலை ,சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகம், புதுக்கோட்டை மற்றும் கரூர் அரசு மருத்துவமனை கல்லூரிகளில் அணைத்து மருத்துவப்படிப்பு திட்டம் […]
தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது என்று முதல்வர் கூறினார். நேற்று நடந்த தனியார் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் காணொளியில் பேசுகையில்….. அம்மாவின் ஆட்சியில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்பட்டன. மேலும் 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் நிலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதனையடுத்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 12,823 மருத்துவர்கள், 14,588 செவிலியர்கள் உள்பட 32,660பணியாளர் […]
நாட்டிலேயே முதன்முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சையானது ஸ்டான்லி மருத்துவமனையில் செய்யப்பட்டது என்று முதல்வர் தெரிவித்தார். தனியார் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு ,சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில், அம்மா உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 18,000 ரூபாய் நிதி உதவி தொகையாக வழங்கி வருகின்றோம். இந்தியாவிலேயே மிக அதிக அளவாக தமிழகத்தில் மட்டுமே 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்று வருவது இந்த […]
அசாம் மாநிலத்தில் வெள்ள நிவாரண தொகையாக ரூபாய் 1 கோடியை வழங்கி நடிகர் அக்ஷய்குமார் உதவியுள்ளார். கடந்த ஜூலை மாத காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்ததால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் மும்பை, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் […]
நதிகள் இணைப்பு தொடர்பாக தற்போது தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. நதிகள் இணைப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜேந்திர சிங் ஷெகாவத்துடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். காவிரி ஆறு, கோதாவரி ஆறு இணைப்பு தொடர்பாக காணொலிக் காட்சி மூலமாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகின்றது. குண்டாறு இணைப்புத் திட்டம், கருமேனி நதிநீர் இணைப்பு திட்டம் மற்றும் காவிரி ஆற்றை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இவை தவிர தமிழகத்தின் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீகாரில் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாகக் குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கின்றது. ஆனாலும், நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு மாநிலங்களிலும் பாதிப்புகளின் தன்மைக்கு ஏற்றவாறு ஊரடங்கு மற்றும் தளர்வுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, நோய் பாதிப்புகளை குறைக்கும் விதமாக பீகார் மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 […]
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் பிறந்த நாளிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவருடைய 52வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு செய்துள்ளார். இது பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்து […]
ஒ. பன்னிர் செல்வம் தான் நிரந்தர முதல்வர் என்று தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல் தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில், இந்த சுவரொட்டிகள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்ததில் இருந்த சர்ச்சை தொடங்கியது. அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர். பி. உதயகுமார், பாண்டியராஜன், ஜெயக்குமார் […]
சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அறிக்கை வெளியாகியிருக்கிறது. முன்பாக மூத்த அமைச்சர்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர்கள் அவரையும் சந்தித்தார்கள். மீண்டும் துணை முதல்வர் இல்லத்திலும், முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு அடுத்தடுத்து நடைபெற்தரு பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் சிறிது நேரத்தில் […]
தேனி மாவட்டத்தின் பல இடங்களில் ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’ என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மேலும் […]
தேனி மாவட்டத்தின் பல இடங்களில் ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில வாரங்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மேலும் […]
மூணாறு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மாநில முதல்வர் மற்றும் கவர்னர் ஆறுதல் தெரிவித்து வந்தனர். கேரள மாநிலம் மூணாறு ராஜமலை பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் கடந்த 7ஆம் தேதி இரவு ஏற்பட்ட இந்த பெரும் நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் புதைந்து மண்ணோடு மண்ணாகின. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேலானோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் […]
பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முதலமைச்சர் பழனிசாமி வரவேற்றுள்ளார். பெண்களுக்கு பூர்வீக சொத்து உரிமையும் சமபங்கு வழங்க வேண்டுமென டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், 2005 இந்து சொத்துரிமை திருத்த சட்டத்தின் கீழ், ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண் பிள்ளைகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் […]
சட்டமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்கள் ஓன்று கூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட கண்மாய் பகுதியில் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று ஆய்வு செய்தார்.. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்கள் ஓன்று […]
தமிழகம் முழுவதும் – நாளை முதல் அனுமதி
நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியது. குறிப்பாக கொரோனா பாதிப்பை பொறுத்து மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ( நாளை முதல் ) சிறு கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை […]
புதுச்சேரியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு பல பகுதிகளில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மக்கள் அரசின் உத்தரவை கடைபிடிக்க மறுக்கிறீர்கள். அலட்சியம் காட்டுகிறீர்கள். இதனால் விரைவில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். முன்பை காட்டிலும் அலட்சியத்தால், தொடர்ந்து […]
நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியது. குறிப்பாக கொரோனா பாதிப்பை பொறுத்து மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சிறு கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் […]
தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட வாரியாக தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களில் ஆய்வு பணியை துவங்கியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் ஆய்வு பணிகளை முடித்து இன்று தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகள் குறித்து பேசிய தமிழக […]
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக கொரோனாவுக்கு எதிரான வலுவான போரை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகின்றது. இதில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்களை மரணம் வரை கொண்டு சென்று விடுகிறது. முன்களப்பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது ஒரு முக்கியத்துவமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்களப்பணியாளர்களின் […]
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்ற மக்களுக்கு புதுச்சேரி முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் தவளை குப்பத்தில் உள்விளையாட்டு அரங்கம் பூமிபூஜை ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர், விழா முடிந்து சென்றுகொண்டிருந்தபோது தானம் பாளையம் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தின் அருகே மக்கள் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக நிற்பதைத் பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி இறங்கி வந்து மக்களை நோக்கி எதற்காக கூட்டமாக நிற்கிறீர்கள் என கேள்வி கேட்டார். மின்சாரம் கட்டணம் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மத்திய பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ்சிங் சவுகான் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார். கடந்த 25ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கோபால் மருத்துவமனையில் திரு சிவராஜ்சிங் சவுகான் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குணமடைந்த நிலையில் வீட்டில் ஏழு நாள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அவரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து அவர் வீடு திரும்பியுள்ளார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு சிவராஜ் சிங் சவுகான், ராமர் கோவில் தொடர்பாக கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு […]
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட வாரியாக நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னையில் இருந்து சேலத்திற்கு செல்லும் முதல்வர், இரவு சேலத்தில் தங்குகிறார். பின்னர் நாளை 6ஆம் தேதி சேலத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் அவர், அங்கு மாவட்ட ஆட்சியர் உடன் கலந்தாலோசித்து தடுப்பு பணிகள் குறித்து கேட்டிருக்கிறார். காலை 10 மணி தொடங்கி 1.30 மணி வரை நடைபெறும் இந்த ஆலோசனையில் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற ஆலோசனை முடிந்து உரையாற்றிக்கொண்டு இருக்கின்றார். அதில் தமிழக அரசைப் பொருத்த வரைக்கும் உலகத்தையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் இருக்கின்றது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டன. நான்கு மாதத்திலும் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கொரோனா வைரஸ் நோய் பரவல் இன்றைக்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. கொரோனா தடுக்கப்பட்டு இருக்கின்றன. இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய […]
ஜார்கண்டில் இளம்பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்கண்டில் காவல் நிலையம் முன்பு இளம்பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் தலை முடியைப் பிடித்து இழுத்து அவரது கன்னத்தில் பயங்கரமாக அறையும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்த காட்சிகளை படம் பிடித்து அதனை ட்விட்டரில் வெளியிட்டவர் அம்மாநிலத்தின் பிரபல இயக்குனர் அவினாஷ் என்பவர்தான். இந்த பதிவை பார்த்துவிட்டு அம்மாநில முதல்வர் ஹேமந்த் அதனை ரீட்வீட் […]
தமிழகம் முழுவதும் இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தொடர்ந்து மக்கள் முறையான முக கவசம் அணிந்து வெளியே வருமாறும், வெளியே வந்தபின் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், பின் வீட்டிற்கு திரும்பிச் சென்றபின் கை கால்களை சுத்தமாக கழுவிவிட்டு உங்களை பராமரிப்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு […]
தமிழக அரசு பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் அரணாக இருக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த தமிழக முதல்வர், கொரோனா காலத்திலும் தமிழ்நாட்டில்தான் அதிகம் முதலீடு ஈர்த்து, நாட்டிலேயே முதல் மாநிலமாக விளங்குகின்றது தமிழ்நாடு. நேற்று சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சிறுமி சாலையில் நடந்து செல்லும், போது தலைக்கவசம் அணிந்த ஆட்டோ ஓட்டும் இளைஞர் சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கடத்த முயன்றார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட சிறுமி ஓட்டுநர் கையை […]
கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள், விவசாயிகள் தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டியில் அடைமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலான மக்களுக்கு பலனை கொடுத்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கூட்டுறவு வங்கியில் இனி கடன்கள் வழங்கப்படாது என்ற உத்தரவு தமிழகம் முழுவதும் பரவியது. இது பாமர ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர், கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தி […]