தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். தமிழக்த்திற்கு வந்துள்ள மத்திய குழுவினர் தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொண்டு வரக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், சுகாதாரத் துறைச் செயலாளர் கலந்து […]
Tag: முதல்வர்
தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கங்கள் சார்பில் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி மகாதேவன், தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்களுக்கும் எப்படி ஊதியம் கொடுக்க […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுமார் 25 ஆயிரம் மீனவர்களுடைய வாழ்வாதாரம் கருதி கேரளாவில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களின் படகுகளை பழுது பார்க்க கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி […]
தமிழக முதல்வர் மத்திய எரிசக்தி துறை அமைச்சருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த சட்டத்திற்கு தமிழக அரசை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி உடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர் கே சிங் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. மத்திய அரசின் 2020 மின்சாரம் வரைவு புதிய சட்டத்தால் தமிழக அரசு விவசாயிகளுக்கு கொடுத்து வரும் இலவச மின்சாரத் திட்டம், […]
அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு முதலவர் நிவாரணம் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் […]
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் […]
தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர் அவர்களை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞரிடம் 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புறத்தில் இருந்தும், ஏழ்மையான குடும்பத்திலிருந்து சட்டப் படிப்பு படித்த மாணவர்கள் சட்டப்படிப்பை […]
ஜெயராஜ் , பென்னிக்ஸ் விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழி முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கே அவர்களை அடித்து துன்புறுத்தி, பின் கோவில்பட்டி சிறையில் அடைத்துள்ளனர். அங்கே அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது காவல்துறையினர் செய்த கொலை என்று அவரது உணர்வு உறவினர்கள் மட்டுமல்லாமல் சில […]
சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையால் கைது செய்யத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்றது. தேசிய அரசியலிலும் எதிரொலித்த இந்த பிரச்சனை ஆளும் அரசுக்கு எதிராக […]
கொரோனா தடுப்பு தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு என்பது முழுக்க முழுக்க மருத்துவத்துறை தொடர்பானது என விளக்கம் அளித்துள்ளார். இன்று திருச்சி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை சிறு குறு தொழில் முனைவோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் உரையாற்றிய அவர், ரூ.200 கோடி கடனுதவிக்காக நிதி ஒதுக்கீடு செய்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டும் என […]
குடிமராமத்து திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ. 498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. குடிமராமத்து திட்டம் மூலம் 24,000 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் பல்வேறு நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது திங்கட்கிழமைக்கு பிறகு தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் 29ம் தேதி திங்கட்கிழமை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். […]
கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஊரடங்கை தமிழக அரசு முறையாக அமல்படுத்தியதால் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் ஆலோசனைகளை தமிழக அரசு செயல்படுத்துகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். […]
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முழுவதும் மாநில அரசின் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அத்திக்கடவு அவிநாசி நீரேற்றும் திட்ட பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ” ரூ. 1,652 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என […]
கொரோனா பரவலை தடுக்க ஸ்டாலின் என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று கோவையில் செய்தியளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு கூறுவதாக தெரிவித்தார்.கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை ஸ்டாலின் கூறவில்லை என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு குறித்து 16 முறை ஆலோசனை நடத்தி உள்ளேன் என்றும், மாவட்ட ஆட்சியர்களுடன் 7 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன் எனவும் […]
1.58 லட்சம் தொழில்துறையினருக்கு ரூ.4,145 கோடி நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை புத்துயிர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என […]
கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். ஆலோசனை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, ” அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை […]
சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, சென்னையில் அதிகமான குறுகலான தெருக்கள் உள்ளன. சுமார் 87 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் தொற்று எளிதாக பரவுகிறது என தெரிவித்துள்ளார். சென்னையில் 17,500 படுக்கை […]
நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, ” கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த […]
சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் விதியை மீறி கடைகளை திறந்து வைத்ததாக கூறி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நீதிபதி தலைமையில் […]
சென்னை தலைமை செயலகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் கம்பிரஸ்டு பயோ கேஸ் உற்பத்தி பணிகளுக்கான இயந்திரத்தின் செயல்பட்ட முதல்வர் தொடங்கு வைத்தார். இந்த இயந்திரம் நாமக்கல், சேலம், புதுசத்திரம், ராசிபுரம் ஆகிய இடங்களில் 5 கம்பிரஸ்டு பயோ கேஸ் சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று தொடக்கி வைத்தார். இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனி நாட்டில் ஆயில் டாக்ஸிங் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான ஐஓடி உள்கட்டமைப்பு மற்றும் […]
கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது ஒரு நல்வாய்ப்பாக தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைத்து 7 நாளில் பணிகளை துவங்க வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சிசிடிவி […]
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் முதல்வருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தகவல்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். அப்போது பேசிய அவர், சென்னையில் 530 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்தார். காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் தினந்தோறும் 30,000 பரிசோதனைகள் செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் […]
புதுச்சேரியில் வரும் 23ம் தேதி முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் நாராயணசாமி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல் பங்குகள் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டல்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம் […]
மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும், குணமடைய செய்வது அரசின் கடமை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், இது ஒரு புதிய நோயாக இருக்கின்ற காரணத்தினாலேயே உலகிலேயே இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நம்முடைய மருத்துவரின் கடும் முயற்சியின் காரணமாக செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் சிறப்பான முறையிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 54 சதவீதம் ஆக இருக்கின்றது. இருந்தாலும் மக்களுக்கு அரசு தொடர்ந்து விழிப்புணர்வு […]
கொரோனா எப்போது குறையும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். வேளச்சேரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகின்றது. இந்த வைரஸ் வருவதை தடுப்பதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. என்னுடைய தலைமையிலே பலமுறை கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து மூத்த அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல முறை நடத்தப்பட்டு மருத்துவ நிபுணர்கள் இது குறித்து […]
கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் மேலும் கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்துத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. அரசு சார்பில் 45, தனியார் சார்பில் 30 பரிசோதனை மையங்கள் […]
கொரோனா பாதிக்கப்படுபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் ஏதும் இருப்பதில்லை என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 20% பேருக்கு மட்டுமே அறிகுறி தெரிகிறது. அதிலும், 7% அல்லது 8% பேருக்குத்தான் தீவிட பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கடைகளில் பொருட்களை […]
சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கொரோனா நோய் தடுப்புக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது தலைமையில் மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட குழுக்களுடன் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 54% ஆக அதிகரித்துள்ளது. வீடு வீடாக சென்று நோய் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் வீதி வீதியாக ஒலிபெருக்கிகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. […]
பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே முதலமைச்சர் ஒப்புதலோடு 18 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். CEO, DEO, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என 14 அரசு அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் என 18 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக இன்று காலை ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரிகளாக இவர்கள் பணி புரிவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக தனித்தனியே மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த […]
ஊரடங்கு காலகட்டத்தில் தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவு அனைவரையும் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றின் வீரியம் மிக கடுமையாக இருக்கின்றது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் 12 நாட்களுக்கு சென்னை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜுன் 30ஆம் தேதி வரை […]
கர்நாடகாவிற்கு இனி ஊரடங்கு தேவைப்படாது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு குறைந்து காணப்படுவதால், ஐந்தாவது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் சில மாவட்டங்களில் மட்டும் பொது முடக்கத்தை அமல்படுத்த மத்திய அரசு தயார் நிலையில் இருக்கிறது. அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடாகாவில் கடுமையான நடவடிக்கைகள் […]
தனியார் நிறுவனங்களில் இன்டர்நெட் மூலம் வீட்டில் இருந்தபடி வேலை வாய்ப்பை அளிக்கும் இணையதளத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலர் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போதைக்கு அரசுத் தேர்வுகள் நடைபெறக் கூடிய சூழல் இல்லாததால், அனைவரும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமென்ற மனநிலைக்கு வந்து விட்டனர். இந்த கொரோனா சூழ்நிலையில் கம்பெனி கம்பெனியாக ஏறிச் […]
ஜூன் 22 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கான ரூபாய் ஆயிரம் நிதி உதவியை வீட்டிற்கே கொண்டுவந்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரனோ பாதிப்பைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு இரண்டாவது கட்ட நிலையை எட்டும்போது, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வு அறிவிக்கப்பட்ட பத்து நாட்கள் கூட கடக்க முடியவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது. தொடர்ந்து மீண்டும் முடக்கத்தை அறிவிக்க பல்வேறு மாநிலங்கள் காத்திருக்கின்றனர். அதன்படி, தமிழகத்தில் சென்னை, […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம் அதேபோல் நடக்க உள்ளது என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்து உள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ குழுவினர் பிரதிநிதி குகானந்தம் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கும். பரிசோதனைகள் அதிகமாக செய்து பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8ம் தேதி நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை […]
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த வருகிறார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகமாகும் தொற்று, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டமும் நடக்கிறது.ஐசிஎம்ஆர் […]
சேலம் எடப்பாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடனுதவிகளை வழங்கினார். கூட்டுறவு வங்கி மூலம் சுமார் ரூ.36.44 கோடி மதிப்பிலான கடனுதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதனால் சேலத்தில் சுமார் 7,038 பேர் பயனடைவர். சேலம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுர் அணையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் எடப்பாடியில் உள்ள பயணியர் […]
தனியார் மருத்துவமனையை கையகப்படுத்துவது குறித்த கேள்விக்கு தமிழக முதல்வர் அதிரடி பதிலளித்துள்ளார். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது மத்திய அரசு நிர்ணயித்த கட்டணம். அதைவிட குறைத்து தான் நாம் நிர்ணயித்துள்ளோம். டாக்டர் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு தான் நோய் பரிசோதனை செய்கிறார்கள். ட்ரீட்மென்ட் பார்த்த டாக்டர் பலருக்கு கொரோனா வந்துருக்கு. அப்படி வந்தா அவர 14 நாள்கள் தனிமையில் வைக்கணும். இதுயெல்லாம் […]
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை எடுத்தால் பிரச்னை வராது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் புதிதாக ரூ.441 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின் அவர் அளித்த உரையில், சேலம் ஈரடுக்கு பாலத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏவிஆர் பாலத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக […]
கொரோனா உயிரிழப்பு தொடர்பான தகவல்களை மறைப்பதாக கூறப்படுவதால் எந்த உண்மையும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா உயிரிழப்பை எப்படி மறைக்க முடியும்?, உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு எந்த நன்மையும் இல்லை என கூறியுள்ளார். இன்று சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார். அதன்பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்ப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 6.09 லட்சம் பேருக்கு தமிழகத்தில் […]
சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 173 தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மீது ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். குரங்குசாவடி முதல் சேலம் […]
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள 8 மருத்துவ மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்தது முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்யுரே,பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம், சீமென்ஸ் ஹெல்த் கேர், ஜிஈ ஹெல்த் கேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உகந்த சூழல்களை பட்டியலிட்டு, 8 நிறுவனங்களுக்கு தனித்தனியே முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் தேவைகளுக்கு ஏற்ப ஊக்கசலுகைகளை அரசு […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார். பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் முதல்வர் உரையாற்ற உள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், […]
தமிழக முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் கூறிய கருத்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பரவி இருக்கின்றன. சென்னை மாநகரம் மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க இருக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ் பவனில் நேரில் சந்தித்துப் பேச இருக்கின்றார். 2 மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழக முதல் அமைச்சர் ஆளுநரை நேரில் சந்திக்க இருக்கிறார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரிடம் நேரடியாக தமிழக முதலமைச்சர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது […]
ஊரடங்கை அரசு நீடிக்குமா இல்லையா என்பது குறித்து வரும் 30ஆம் தேதி அரசு முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா எண்ணிக்கை குறைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனை கூட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக நடத்தி இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். ஜெனிவாவில் இருந்து உலக சுகாதார அமைப்பின் […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனையில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக […]
கன்னியாகுமரில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குமரியில் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நாளொன்றுக்கு 850 கன அடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் திறப்பால் குமரி மாவட்டத்தில் கோதையாறு, பட்டணங்கால் பாசன பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் […]