Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் பிளஸ் +1 தேர்வு ஒத்திவைப்பு …..!!

தமிழகத்தில் + 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்த கூட்டம் முடிந்து இதற்கான விளக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அதிகாரிகளுடன் முதல்வர் அவரச ஆலோசனை …!!

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசும் இந்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதனால்  ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : விடுதி மாணவர்களுக்கு கூடுதல் நிதி – முதல்வர் அசத்தல் உத்தரவு ..!!

தமிழக அரசு பள்ளி கல்லூரி , விடுதி மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சமூக நலன் மற்றும் சத்துணவு துறை சார்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் , 41, 133 அங்கன்வாடி மையங்களில் கட்டட பராமரிப்பு பணிகளுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் மொத்தம் 12 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 10, 888 அங்கன்வாடி மையங்களுக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : 10ஆம் வகுப்புக்கு தேர்வு இல்லை… முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக அதற்கு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. மார்ச் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தாலும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சம் காரணமாக பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை  ஆசிரியர்கள் தரப்பில் இருந்தும், பெற்றோர்கள் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டு இருந்த சூழ்நிலை தற்போது […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு ….!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : நீட் தேர்வு : ”அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை” முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சிறப்பு சலுகை வழங்கி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவ கல்லூரிகள் சேர்ந்தார்கள் என்ற ஒரு எண்ணிக்கை எடுத்த பார்த்தோமானால் கிட்டத்தட்ட 10 மாணவர்களுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டைப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”கோவில் , தேவாலயம் , மசூதி” வழிபாடு ரத்து – முதல்வர் அறிவிப்பு …!!

வருகின்ற 31ஆம் தேதி வரை கோவில்களில் , தேவாலயங்களில் வழிபாட்டை ஒத்திவைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் முழுமையாக குணமாகி வீட்டில் உள்ளார். இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பள்ளி , கல்லூரிகள் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளின் துயர் துடைப்பதே தமிழக அரசின் நோக்கம்”…முதல்வர் பேச்சு..!!

முதல்வர் பழனிச்சாமி, நாகை மாவட்டத்தில் நடைபெறும் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு பங்கேற்க செல்லும் வழியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்ற முதல்வர் பழனிசாமியை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அந்த வழி சாலையின் இரண்டு பக்கங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முதல்வருக்கு உற்சாகமாக மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இவ்வரவேற்பு  விழாவில் “விவசாயிகளின் […]

Categories

Tech |