Categories
மாநில செய்திகள்

“அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS”….. ட்விஸ்ட் வைத்த முதல்வர்….. வைரலாகும் பதிவு….!!!!!

ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு நேற்று உடல் நல குறைவு காரணமாக சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி மற்றும் உடல் சோர்வு இருப்பதால் அவருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு தொற்று உறுதியானது. இடைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் “கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓபிஎஸ் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

புதிய கல்விக் கொள்கை ….”ஆளுநர் ஆதரவு தெரிவிக்க வேண்டும்”…. உயர் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்….!!!!!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மாணவர்களின் நலன் கருதி இந்த மாதத்திற்குள் வெளியிட வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிப்படைந்து இருக்கின்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் தமிழகத்தில் கலந்தாய்வுக்கான தேதிகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் புதிய கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று  ஒன்றிய  இணைய அமைச்சர் முருகன் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

I don’t care….. மிரட்டி விட்ட முதல்வர் ஸ்டாலின்….. திருவண்ணாமலையில் அதிரடி பேச்சு…..!!!

மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா நுழைவாயில் மற்றும் முத்தமிழ் கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து இன்று திருவண்ணாமலையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது: “திருவண்ணாமலை கோயில் சொத்துக்களை கட்டி காத்தது திமுக தான். மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது. அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலத்துக்காக வருகை தரும் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தரும். அண்ணாமலையார் கோவில் தமிழ்நாட்டின் சொத்து. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு….. உடனே களத்தில் இறங்கிய அமைச்சர் பொன்முடி…..!!!!

கலைஞர் அரங்கம் அமைப்பது தொடர்பாக மாநில கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் பேசும்போது “2000 பேர் அமரக்கூடிய வகையில் நம்முடைய முத்தமிழ் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநில கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய தம்பி உதயநிதியையும் […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த மாதம் சர்வதேச நிதியிடம் கடன் திட்டம் தாக்கல்”…. பிரபல நாட்டு பிரதமர் அதிரடி….!!!!

இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் பொருளாதார சிக்கலுக்கான தீர்வு குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியது, பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியிடம் கடன் பெற முயன்று வருகிறோம். சர்வதேச நீதியத்துடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இனிமேல் நாம் அளிக்கும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை பொறுத்து அடுத்த கட்ட நகர்வு இருக்கும். அடுத்த மாத சர்வதேச நிதியிடம் அத்திட்டத்தை சமர்ப்பிபோம். அதனைத் தொடர்ந்து அர்த்தம் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. முன்னேற்பாடு பணிகள்…. பம்பரமாய் சுழன்று ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர்….!!!!!!!!!

தமிழக தலைமைச் செயலாளர் வே. இறையன்பு 44 வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பற்றி தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். 44வது செஸ் ஒலிம்பியாட்  2002 போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடு பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேரில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“மக்களுக்கு நல்லது செய்வதால் வரவேற்கின்றனர்”….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி….!!!!

நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மிக மிக சிறு வயதில் திமுகவிற்காக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டேன் அப்படி அரசியலில் நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது பதவிகள் அல்ல, பாராட்டுக்கள் அல்ல, சிறைச்சாலைகள், சித்தரவதைகள்தான் எனக்கு முதலில் கிடைத்தது. மக்களுக்கு நல்லது செய்வதால் என்னை மக்கள் வரவேற்கின்றனர், பாராட்டுகின்றனர், மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது. தமிழகத்தில் பல திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“2018 ல் தான் அதிக அளவில் காவல் நிலை மரணங்கள்”…. வெளியான பகீர் தகவல்….!!!!!!!!

2018 ஆம் வருடம் தான் அதிக அளவில் காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றது என்று பகிர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வை கருத்தரங்குகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் காவல் நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பேசும்போது, அகில இந்திய அளவில் சுமார் 950 […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை…. விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

மக்களுக்கு நன்மை செய்வதற்கே எனக்கு நேரம் போதவில்லை. இதனால் வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரம் கிடையாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் 581 கோடி மதிப்பிலான 99 புதிய பணிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் ” 47 கோடியில் கரூர் திருமா நிலையூர் பகுதியில் விரைவில் பொது பேருந்து நிலையம் அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

CORONA: மீண்டும் ரெடியா இருங்க…. அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!!

கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரே பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்து வரும் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,069 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அதிகரிப்பு எதிரொலி….. முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் விழாவில் கத்தியுடன் மக்கள்….. பெரும் பரபரப்பு….!!!!

புதிய ஆட்சியில் அலுவலகம் திறந்து வைப்பதற்காக நேற்று திருப்பத்தூருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தந்திருந்தார். முதல்வரின் வருகையை முன்னிட்டு ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் மைதானத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் வருகைக்காக வாழ மரங்கள் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் அனைவரும் கையில் கத்தியுடன் விழா முடியும் வரை காத்திருந்து விழா முடிந்த பிறகு அடித்துப் பிடித்து ஓடிச் சென்று வாழை மரங்களில் இருந்த வாழைத்தார்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுக்கள், வானமே எல்லை!’….. முதல்வர் வாழ்த்து….!!!!

2022-ஆம் ஆண்டு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ள சூர்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் […]

Categories
அரசியல்

இது வேண்டாம்…. “உதயநிதிக்கு நோ சொன்ன முதல்வர் ஸ்டாலின்”…. ஆதரவாளர்கள் ஏமாற்றம்….!!!!!!

தமிழகத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது. முதலமைச்சராக முதன்முறையாக கடந்த 2021 ஆம் வருடம் மே 7ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். திமுக ஆட்சி அமைத்ததுமே அமைச்சரவையில்  உதயநிதி ஸ்டாலினுக்கு இடம்  அளிக்கப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களிலும், திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விஷவாயு தாக்கி தொழிலாளி பலி”…. ரூ.15 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!!!!

சென்னை அருகே விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் மூன்றாவது மண்டலம் 28 வது வார்டுக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெருவில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நெல்சன் (26), மற்றும் ரவிகுமார் ஆகிய இருவரும் பாதாள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட முயற்சி செய்துள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து உள்ளே இறங்கிய போது விஷவாயுத்தாக்கி தொழிலாளி நெல்சன் உயிரிழந்துள்ளார். இந்த  நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ராணிப்பேட்டைக்கு புதிய திட்டங்கள்….. என்னனென்ன் தெரியுமா?…. முதல்வர் ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகநேற்று முதல்  3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி நேற்று இராணிபேட்டைக்கு வந்தார். அப்போது முதல்வருக்கு  வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் பிரம்மாண்டமான வரவேற்பை துணி நூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார். அதன் பிறகு முதல்வர் அமர்ந்து சிறுவர், சிறுமிகளுடன் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலைகளின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தார். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ஆம்பூரில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை விபத்து… 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்.!!

கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

“மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை”…. இன்று ஆலோசனை கூட்டம்…!!!!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மழை பாதிப்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் போன்றோர் பங்கேற்க இருக்கின்றனர் என கூறப்படுகின்றது.

Categories
அரசியல்

“திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!!!!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று காலை சென்னை திருவான்மியூரில் நடைபெற்றுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அதன்பின் பேசிய அவர் இந்த இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடைபெறுகிறது. இதில் நாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி  கொண்டிருக்கின்றோம். மேலும் ஒரு பக்கத்தில் இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நான் அந்த பிரச்சினைக்கு எல்லாம் போக விரும்பவில்லை. அதில் நாம் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்கள்”….. அது யார் தெரியுமா?….. சூசகமாக பேசிய முதல்வர்….!!!

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதிமுக பொதுக்குழுவில், ஒற்றை தலைமை வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது. இந்த ஒற்றை தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பன்னீர்செல்வத்துக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்னொரு திருமணம் மண்டபத்தில் என்ன நடக்கிறது என்று […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை….. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (20-06-2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21-06-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட […]

Categories
அரசியல்

அந்த உளவாளி யார்….? உடனடியாக கண்டறிய வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!!!!!

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை தினந்தோறும் விமர்சனம் செய்து வருகிறார். திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகின்றார். மேலும் இதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலைக்கு முன்கூட்டியே தெரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

“வளர்ச்சிப் பணியில் தடை உருவாக்குபவர்களுக்கு மாநிலத்தில் இடமில்லை”… உ.பி துணை முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!!!!

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் போன்றோரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி, உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் பிரயாக்ராஜில் காரணமானவர் என கூறப்படும் ஜாவேத் அகமது என்பவரின் வீடு புல்டோசர் மூலமாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஜாவேத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி உயர் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-5 ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை இன்று முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30,000 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை கெண்டிருப்பதை உறுதி செய்யவும் […]

Categories
அரசியல்

அண்ணாமலையை கைது செய்ய திமுக போட்ட பிளான்…. வெளியான தகவல்….!!!!!!!

கொரோனா  கால கட்டத்தில் கோவிலை திறக்க கோரி நடத்திய போராட்டம் மின்வாரியம் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டு பட்டின பிரவேசத்திற்கு தடை எதிரான குரல் என அண்ணாமலையின்  செயல்பாடுகள் திமுக அரசுக்கு பெரும் பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்பு வாங்கியதில் 77 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்திற்கு கட்டுமான அனுமதிகளில் தாராள செலவில் கிடைப்பதாகவும் கடந்த ஐந்தாம் தேதி அரசுக்கு எதிராக அண்ணாமலை குற்றச்சாட்டுகள் சுமத்தி உள்ளார். இது […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை தினம்….. இதையெல்லாம் செய்ய வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குழந்தைகள் கால் முளைத்த கவிதைகள், குழந்தை பருவம் விளையாடி மகிழும் இனிய பருவம். துள்ளித் திரிந்து, பட்டாம் பூச்சிகளைப் போல சிறகடித்து பறந்து மகிழும் குழந்தை பருவத்தில் பள்ளிக்குச் சென்று துள்ளி விளையாடி, கல்வி பயிலவும், உடன் பயிலும் மாணவர்களுடன் கதைபேசி கழிக்கவும் முடிந்தால்தான் குழந்தை பருவம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் கட்டுபாடு…… முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது திடீரென்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 100 க்கு கீழ் வந்த நிலையில், நேற்று மட்டும் 219 பேருக்கு தொற்று பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்?….. முதல்வர் நடத்தும் ஆலோசனை….. வெளியாக இருக்கும் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றுநோய் காரணமாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது திடீரென்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பாதுகாவலர்கள் இப்படி செய்யலாமா?…. மனு அளிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை….!!!!

கைக்குழந்தையுடன் முதல்வரிடம் மனு அளிக்க சென்ற பெண்ணை பாதுகாவலர்கள் தள்ளிவிட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கணவன் உயிரிழந்த நிலையில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்க வந்த பெண்ணை கண்மூடித்தனமாக முதலமைச்சரின் பாதுகாவலர்கள் தள்ளி விட்டுள்ளனர். உங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் சட்டமன்றத்தில் என்னுடைய அறைக்குள் நீங்கள் நேராகவே வரலாம் என முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

உத்தராகண்ட் இடைத்தேர்தல்….. “முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி”….. வெளியான அறிவிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநில சாம்பவாத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். எனினும் தாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பொறுப்பேற்றார்.  ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் அவர் போட்டியிடுவதற்கு ஏதுவாக ஏப்ரல் 21ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “மக்கள் தூய்மை இயக்கம்” தொடக்கம்….. முதல்வர் அதிரடி….!!!!

நகரங்களின் தூய்மைக்காக மக்கள் தூய்மை இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக சென்னை தங்க சாலையில் அமைச்சர்களுடன் பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்ற முதல்வர் முக ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசாரங்களை வழங்கினார். மேலும் தூய்மை இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை பணிகள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஐபேக் தொடர்ந்து கொடுக்கும் ரிப்போர்ட்…. பீதியில் மாவட்ட செயலாளர்கள்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக பல்வேறு திட்டங்களை வகுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதில் முக்கியமாகக் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. பயணத் திட்டம் பிரச்சார வியூகம் மட்டுமில்லாமல் எந்த தொகுதியில் யாரை நடுதல் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது வரை ஐபேக் டீம் ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஐபேக் உடன் ஒப்பந்தம் செய்தபோதே திமுக முக்கிய புள்ளிகள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். அதாவது கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஐபேக் […]

Categories
மாநில செய்திகள்

“மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்”….. முதல்வர் உத்தரவு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசுத்துறை செயலாளர்கள் உடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல் நாளான இன்று 19 துறை செயலாளர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். திட்டங்களின் துறை செயலாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் “ஏழை-எளிய மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் எவ்வித தொய்வும் தாமதமும் இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர், சாலை திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி”… முன்னணி நடிகர் நெகிழ்ச்சி…!!!!!!

தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு இயக்குனர் எஸ் பி முத்துராமன் தலைவராகவும் நடிகர் நாசர் மற்றும் இயக்குநர் கரு பழனியப்பன் போன்றோரை உறுப்பினராகக் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு செய்யப்படும் விருதுத் தொகையாக ரூபாய் 10 லட்சம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. இந்த விருதினை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

திமுக அரசின் பெண்களுக்கான நலத்திட்டங்கள்…. பட்டியலிட்ட ஸ்டாலின்…. என்னென்ன திட்டங்கள் தெரியுமா?…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ++ ப்ளஸ் தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், திராவிட முன்னேற்ற கழகம் எப்போதெல்லாம் பொறுப்பில் இருக்கிறதோ அப்போதெல்லாம் பெண்களுடைய முன்னேற்றத்திற்கும் பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை இன்றைக்கும் வரலாற்றிலே பேசக்கூடிய அளவிற்கு விளங்கி கொண்டிருக்கின்றன. இங்கே நமது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், சொத்தில் பெண்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கோவை மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை…. 953 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்… ரூ.1,53,400 அபராதம்…!!!!!!!

காலநிலை மாற்றம் புவி வெப்பமயமாதல் போன்ற ஆபத்துகளை உலகம் எதிர்கொண்டு வருகின்றது. மேலும் பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சூழல் சீர்கேடு நடைபெறுகிறது. இது பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் பிளாஸ்டிக் உலகம் முழுவதும் அழிக்க முடியாத குப்பைகளாக குவித்து இருக்கின்றது. இதனால் மண், நீர், காற்று என அனைத்து சுற்றுச்சூழலும் மாசுபட்டு உயிரினங்கள், கடல்வாழ் உயிர்கள் அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தி மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவித்து இருக்கின்றது. இதனை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர்”….. வெங்கையா நாயுடு புகழாரம்….!!!!

பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: “இந்தியாவின் பெருமைமிகு முதலமைச்சர்களின் கலைஞரும் ஒருவர். என் இளம் வயதில் கலைஞரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்த போதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித் திறன் […]

Categories
மாநில செய்திகள்

“அடிமைகள், விலைபோகும் வீணர்கள்”…. திமுக பரபரப்பு….!!

சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சில தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அதாவது, 1.மதவாதம் நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடமிருந்த தமிழகத்தை காப்போம். 2.தேசவிரோதிகளுக்கு துணைபோகும் அடிமைகள் விலைபோகும் வீணர்களை அடையாளம் […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை வந்த குடியரசுத் துணைத் தலைவர்…. விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்பு…!!!!!!

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைய இருக்கும் கருணாநிதி சிலை சென்னைக்கு வந்துள்ளது. இந்த சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகின்ற 28 ம் தேதி திறந்து வைக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் திருவாரூரில் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையார் மகனான கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும். மேலும் ஜூன் மூன்றாம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்….குறுவை சாகுபடி… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!

தமிழ்நாட்டில் விவசாய வேளாண் பெருங்குடி மக்கள் நடப்பாண்டில் குறுவை சாகுபடி மேற்கொண்டிட  தயாரான நிலையில் எதிர்பாராத விதமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வர கூடிய சூழ்நிலையில் மேட்டூர் அணை நீர் நிரம்பி வருவதால் முதல்வர் ஸ்டாலின் குறுவை  விவசாய பணிகளுக்காக மே 24 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றார். அந்த அறிவிப்பை தொடர்ந்து வேளாண் பெருங்குடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றோம். மேலும் 2021 – 22 ஆம் ஆண்டில் 1997 கிராமப் பஞ்சாயத்துகளில் ரூபாய் 627 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் அதை இன்றைக்கு நான் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

நள்ளிரவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு….. “போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது”….!!

சென்னையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதல்வர் வீட்டில் சோதனை […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு விரைவில்…. அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம்?…. முதல்வர் எடுக்கும் முடிவு என்ன…?

இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அந்தத் திட்டத்தின் மூலமாக எந்தவித பணம் பலன்களையும் ஓய்வு காலத்திற்கு பிறகு ஊழியர்கள் பெற முடியாது. இதனை அனைத்து மாநில அரசு ஊழியர்களும் எதிர்த்தனர். இதனை ரத்து செய்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இது தொடர்பாக அரசு எந்த ஒரு பரிசீலனைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வருக்கு வந்த அலர்ட் ரிப்போர்ட்…. ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் !!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சர்களையும், பல்வேறு துறைகளின் செயலாளர்களையும் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்சியை தருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமை ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள எண்ணம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய ரிப்போர்ட்டை உளவுத்துறை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. அதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சிறிய ஊர்கள் முதல் பெரிய நகரங்கள் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை…. ஓவிய கண்காட்சி…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக நேற்று முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் கோயம்புத்தூர் வ உ சிதம்பரனார் மைதானத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் மற்றும் அவற்றின் மாதிரிகளின் கண்காட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஒரு வருடத்தில் ஆட்சிய  அரும்பணிகளின் தொகுப்பு, ஓவிய வடிவங்களின் கண்காட்சி போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை இந்த வருடத்தில் சிவகங்கை […]

Categories
அரசியல்

சர்ச்சையில் சிக்கிய மேயர் பிரியா…. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு உத்தரவு….!!!!!!!

சென்னை மாநகராட்சி 10 வது மண்டலம் 127 வது வார்டு முதல் 142 வது வார்டு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றி சென்னை மாநகர மேயர் கடந்த மே மாதம் 6  ம் தேதி ஆய்வு நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் தனியார் மண்டபத்தில் பிரியா ராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் சுகந்தி ப் சிங் பேடி, கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பங்கேற்றுள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கனும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும். சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான வளர்ச்சி இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் கடைக்கோடி குடிமகனுக்கும் திட்டம் போய் சேர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் பண்ணைக்குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகளுக்காக […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்….. முதல்முறையாக ஸ்டாலின்….. கம்பீர பேச்சு…..!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இந்த தீர்ப்பினை அனைவரும் வரவேற்றுள்ளனர். அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், கட்சி பிரபலங்கள் என்று பலரும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின்,” உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி மற்ற ஆறு பேரையும் விடுவிக்க முயற்சி எடுப்போம். மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது மிக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மற்ற 6 பேரையும் விடுவிக்க முயற்சி….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி…..!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதைதொடர்ந்து பேரறிவாளன் விடுதலையானதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி மற்ற ஆறு பேரையும் விடுவிக்க முயற்சி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசின் உரிமையானது பேரறிவாளனின் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

முதல்வர் முக ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு துறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் சென்னையிலுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து முதல்வர் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்ததில் மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |