Categories
மாநில செய்திகள்

“ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்”….. தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்….!!!!!

பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்: “பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வேலைநிறுத்ததால் ஜவுளித் தொழில் முடங்கியது. நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா….. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…!!!!!!!

தமிழகத்தில் மாநகரப் பேருந்துகளில் புதிய வசதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் மூலமாக 20,304 பேருந்துகள் 10, 417 வழித்தடங்கள் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பொது போக்குவரத்தை சுமார் ஒரு கோடியே 7 லட்சம் பேர் பயன் படுத்தி வருகின்றனர். மேலும் பெண்களுக்கான இலவச போக்குவரத்து திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டிருந்த நிலையில் பெண்கள் பயணம் செய்யும் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 62 சதவிகிதமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை…. முதன்முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி…. எங்கு தெரியுமா….?

சென்னையில்  ஜூன் 3 ம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் மலர்க்கண்காட்சி முதல்வர்  மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக […]

Categories
மாநில செய்திகள்

உயிரிழந்த நடத்துநரின் குடும்பத்திற்கு…. ரூ.10 லட்சம் நிதியுதவி…. முதல்வர் அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு அருகே மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் நடத்துநர் பெருமாள்(54) மற்றும் பயணி ஒருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பயணி மதுபோதையில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி பயணி தாக்கியதில் நடத்துநர் பெருமாள் படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். ஆனால் நடத்துனர் பெருமாள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகவும் வேதனை அடைந்தார். உயிரிழந்த அரசுப் பஸ்  நடத்துநர் தி.பெருமாள் பிள்ளை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : போக்குவரத்து கட்டண உயர்வு….. இதுகுறித்து முதல்வர் முடிவெடுப்பார்….. அமைச்சர் கே.என். நேரு….!!!!

போக்குவரத்து கட்டணம் உயர்த்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கே என் நேரு பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் முடிவெடுப்பார். நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. சூழ்நிலைக்கேற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்க உள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : 16ம் தேதி…. ஒரே மேடையில் ஆளுநரும், முதல்வரும்…. வெளியான தகவல்….!!!

மே 16ஆம் தேதி நடக்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநரும் முதல்வரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர். இதில் ஆளுநரும் முதல்வரும் இணைந்து 931 பெயருக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் பழைய டெக்னிக்…. உதயநிதியை புகழ்ந்து பேசும் திமுக எம்எல்ஏ பிரபாகரன்…!!!!!!!

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த கூட்டத்தொடரில் அண்மையில் பேசிய பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரன் உதயநிதி ஸ்டாலினை தனிமனித துதி என கூறுமளவிற்கு புகழ்ந்து பேசியுள்ளார். அன்பிற்கு இலக்கணமாக ஆருயிர் உதயநிதி அவர்களே  நீங்கள் நடித்த படம்  ஒரு கல் ஒரு கண்ணாடி.. ஆனால் நீங்கள் வீசிய  ஒரு செங்கல் அல்லவா கடந்த ஆட்சியை உடைத்து வீழ்த்தியது. நீங்கள் நடித்த கெத்து… நீங்கள் தான் தமிழ்நாட்டின் சொத்து. உங்கள் நடிப்பில் […]

Categories
மாநில செய்திகள்

தேசிய அளவில் தூள் கிளப்பிய ஊராட்சிகள்….12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசின் விருது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!!!!

தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 12 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள் சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளனர். ஒவ்வொரு […]

Categories
மாநில செய்திகள்

இதை எல்லாம் சபையில சொல்லாதீங்க …. இ.பி.எஸ் – எம்.கே.எஸ் காரசார விவாதம்…!!!!!

சட்டப்பேரவையில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் இபிஎஸ்க்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் கூட்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு முதல்வர் முக ஸ்டாலின் பொள்ளாச்சி […]

Categories
மாநில செய்திகள்

ஒரு ஸ்பெஷல் டீம் களமிறக்கிய முதல்வர் ஸ்டாலின்…. கைக்கு சென்ற ரிப்போர்ட்… வெளியான தகவல்….!!!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் களமிறக்கிய ஸ்பெஷல் டீம் ஒன்று அவருக்கு அளித்துள்ள ரிப்போர்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என கடந்த வருடம் இதே மாதம் 7 ம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளார். அரசியல் சாணக்கியர் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்தித்த பத்து வருடங்களுக்கு பின் ஆட்சியை பிடித்திருக்கிறது திமுக. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அவர் முன் நின்ற […]

Categories
மாநில செய்திகள்

2,600 ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்…. தொல்லியல் ஆய்வு மூலம் வெளிவந்த உண்மை… முதல்வர் ஸ்டாலின் கருத்து…!!!!!!

தொல்லியல் ஆய்வுகள் மூலமாக சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது தெரியவந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் தொல்லியல் அகழாய்வு பற்றிய புதிய அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கிறார். அப்போது அவர் பேசிய போது, புதிய தொழில்நுட்பம் மூலமாக தொல்லியல் மற்றும் அகழாய்வுகள்  பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் 4,700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இரும்பின் பயன்பாடு இருந்திருக்கிறது. 2600 ஆண்டுகளுக்கு முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : “தீக்குளித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்”….. முதல்வர் அறிவிப்பு….!!!!

சென்னை ஆர்.எஸ்.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, மயிலாப்பூர் ஆர்.எஸ். புரம் கோவிந்தசாமி நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. கடந்த 29ஆம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
அரசியல்

திமுகவின் நோக்கம் இதுதான்…. ஷாக் கொடுக்கும் இந்து முன்னணி தலைவர்…!!!!!!!

இந்துக்கள் பண்பாட்டை அளிக்கும் நோக்கத்தில் திமுக அரசு செயல்பட்டு மடாதிபதிகளை மிரட்டுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்து முன்னணி அமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புத்தாண்டு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை  திமுக அரசு […]

Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு….. இயக்கப்போவது யார் தெரியுமா?….. நீங்களே பாருங்க….!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், பெரும் தலைவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனை பயோபிக் படங்கள் என்று அழைப்பார்கள். தமிழில் இதுவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து குயின் என்ற வெப்சீரிஸ், தலைவி என்ற படமும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போதைய தமிழக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்… மே 5 ல் தமிழகம் முழுவதும் கடைகள் இயங்காது… ஏன் தெரியுமா…?

மே 5 ஆம் தேதி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் கடைகள் இயங்காது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் வருகின்ற 5 ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற இருக்கின்ற இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கின்றார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 120 நாட்களுக்கு…… முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று கார்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். மணிமுத்தாறு அணையின் கீழ் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பூங்கா விரைவில் சீரமைக்கப்படும் எனவும், இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விட்டதாக சபாநாயகர் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

‘10,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்’….. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி காவல் துறையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு புதிய காவலர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்கள். விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி காவல் துறையில் 2015ல் காவலர் நியமனம் செய்யப்பட்டனர். அதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பரவும் கொரோனா தொற்று….. எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்….. கர்நாடக முதல்வர் பேட்டி…..!!!!

கொரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கமளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 63 பேர் தலைநகர் பெங்களூரை சேர்ந்தவர்கள். அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் தலைதூக்கியுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் இனத்தை சாதி….. மதத்தால் பிரிக்க பார்க்கிறார்கள்….. ஸ்டாலின் குற்றச்சாட்டு….!!!!

‘தமிழகத்தில் ‘சாதி மதத்தால் பிரிக்க நினைக்கிறார்கள்’ என்று ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார். திருவான்மியூர், ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது “தமிழகத்தில் சாதி மதத்தால் சிலர் பிரிக்க நினைக்கிறார்கள்’. அப்படி செய்தால் தமிழினத்தை அழிக்க முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். நம்மைப் பிளவு படுத்துவது மூலமாக நம் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். அதற்கு தமிழினம் அனுமதிக்கக்கூடாது. இஸ்லாமியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்”….. முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்….!!!!

தமிழ்நாட்டில் முதன்முதலாக சென்னையில் வணிக நீதிமன்றத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியின்போது தமிழ்மொழி உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக மாற்றப்படவேண்டும். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்கக் வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளை இங்கு வந்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் களுக்கு முன்பு நம் அனைவரின் சார்பாக நான் விடுகிறேன். நம் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்கள் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி சென்ற […]

Categories
அரசியல்

“மோடி கடிதம் மோடிக்கே”…. நூதன போராட்டத்தை முன்னெடுத்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்…!!!!!!

மோடி எழுதிய கடிதத்தை திரும்ப அவருக்கே அனுப்பும் நூதன போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அந்த மாநிலத்தின் ஆளுநராக கமலா பெனிவால் இருந்துள்ளார். அப்போது மாநில அரசின் உரிமைகளில் கவர்னர் தலையிடுவதாகவும், அவரை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியும் அப்போதைய முதல்வராக இருந்த மோடி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.மேலும், ஆளுநருக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் மாபெரும் கண்டன ஊர்வலத்தையும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

வருடத்திற்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடைபெறும்… சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!!!

இந்த ஆண்டு முதல் வருடத்திற்கு  6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பத்தாவது, திமுக ஆட்சியமைக்கும் போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி நாளாக மீண்டும் கொண்டாடப்படும். கடைசியாக 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி நாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று வருடத்திற்கு  4 கிராம சபைக் கூட்டங்களுக்கு பதிலாக 6 கிராம […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை… 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமியில்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!

சட்ட பேரவையில் முதல்வர் ஸ்டாலின் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே 110 விதியின் மூலமாக ஓர் அறிக்கையினை தங்களின் அனுமதியோடு நான் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் குத்துச்சண்டை மைதானம்….. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று கூறினார்.  அறிவு சொத்து போல், உடல் வலிமையும் ஒரு சொத்து. விளையாட்டு, உடலை துடிப்புடன் வைத்திருக்கும். தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டியில் பங்கேற்க வேண்டும் .அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூபாய் 3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படும். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என பிரம்மாண்ட மைதானம் அமைக்க […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்….? இபிஎஸ் கேள்வி….!!!!

ஆளுநர் வாகனம் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் ஞான யாத்திரை தூங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் மர்ம நபர்கள் சிலர் ஆளுநரின் வாகனம் மீது கல்லை எறிந்து, கருப்புக் கொடியை வீசியுள்ளனர். மேலும் இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் முக ஸ்டாலினிடம் கேள்வி ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்கள் மீது உங்கள் கனவுகளை திணிக்காதீர்கள்”…. பெற்றோர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்….!!!!

பெற்றோர்கள் தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழுகளை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மாணவ, மாணவிகள் கற்கும் கல்வி தான் திருட முடியாத சொத்து. பள்ளி கல்விக்கு தமிழக அரசு மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய மூவருடைய சிந்தனை நேர்கோட்டில் இருந்தால் தான் கல்வி நீரோடை […]

Categories
மாநில செய்திகள்

டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு…. ரூ.10 லட்சம் நிதியுதவி…. முதல்-அமைச்சர் அறிவிப்பு….!!!!

மேகலாயாவில் கார் விபத்தில் பலியான தமிழக டென்னிஸ் வீரர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேகலாயாவில் நடைபெற்ற 83வது சீனியர் தேசிய சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது மோதியதில் தீனதயாளன் உயிரிழந்தார். மற்ற 3 வீரர்கள் மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களின் உரிமைக்காக அரசு தொடர்ந்து உழைக்கும்… முதல்வர் ஸ்டாலின் கருத்து…!!!!!

திருநங்கை உரிமை காக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும் என திருநங்கையர் தினத்தை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார். திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் ரியா, தோழி அமைப்பு நிர்வாகி சுதா,கேத்ரின்,  இயன்முறை மருத்துவர்கள் செல்வி சந்தோஷம், மோனிகா போன்றோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மு க ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அதன்பின் டுவிட்டரில் […]

Categories
மாநில செய்திகள்

சித்திரை திருவிழா…. 2 பேர் உயிரிழப்பு… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம்,  தேர்த்திருவிழா போன்றவை முடிவுற்ற நிலையில் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் பிரம்மாண்டமாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண […]

Categories
தேசிய செய்திகள்

பீகார்: “ஒரே மாதத்தில் 2 தாக்குதல் சம்பவங்கள்”… முதலமைச்சருக்கு மேலும் பாதுகாப்பு…..!!!!!

ஒரே மாதத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 தாக்குதல் சம்பவங்கள் நடந்ததைத் அடுத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாநில முதலமைச்சருக்கும் பாதுகாப்பு வழங்க தேசிய பாதுகாப்பு படையால் சிறப்பு பயிற்சி பெற்ற எஸ்எஸ்ஜி எனப்படும் மாநில பாதுகாப்பு படையினர் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது முதலமைச்சரின் பயணம் முதல் அவர் தங்கும் இடம் வரையிலும் அனைத்து பகுதிகளிலும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநிலப் பாதுகாப்பு படை உறுதிசெய்கிறது. இந்த நிலையில் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அறிவிக்க இருக்கிறார் பஞ்சாப் முதல்வர் …!!!!!!

பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவுபெற இருக்கும் நிலையில் ஆம் ஆத்மிக்கு வெற்றி தேடிக் கொடுத்த மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த அறிவிப்பை பகவான் இன்று  அறிவிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த், வரும் 16ஆம் தேதி மாநில மக்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்க இருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை  நேரில் சந்தித்த பகவந்த்  இலவச […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க…. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்….!!!

யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த மார்ச் 31ஆம் தேதி இந்திய பிரதமரை தான் சந்தித்த போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை […]

Categories
மாநில செய்திகள்

திருநங்கைகள் தினம்… தேனீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு…!!!!!

தேசிய திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் திருநங்கைகளுக்கு தேநீர் விருந்து அளித்துள்ளார். திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் முனைவர் ரியா தோழி அமைப்பின் நிர்வாகி சுதா, கேத்ரினா இயன்முறை மருத்துவர்கள் செல்வி சந்தோஷம் மற்றும் மோனிகா போன்று சென்னை முகாம் அலுவலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்வர் திருநங்கைகளுக்கு  தேனீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்துள்ளார். இதுபற்றி முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு…. தேடி சென்று உதவி செய்யும் அரசு…. எங்கள் அரசு…. முதல்வர் பெருமிதம்….!!!!

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தார். அவர்களுக்கு ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதன் பிறகு நரிக்குறவ இன மக்களுடன் சேர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அவர்களின் வீட்டில் உணவு மற்றும் தேநீர் அருந்தினார். இதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு….. முதல்வர் தலைமையில் ஆலோசனை….!!!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முதல்வர் தலைமையில் ஆலோசனை நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் தொகை அடிப்படையில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க மாநில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஆளுநருக்கு முதல்வர் கடிதம்….. எதற்காக தெரியுமா?….!!!!

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறும் வகையில் நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு விரைந்து அனுப்பக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இருமுறை நீட் மசோதா நிறைவேற்றப்பட்டும், மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைக்காதது வேதனையை தருகிறது. நீட் மசோதா தொடர்பாக அமைச்சர்கள் சந்தித்தபோது ஆளுநர் உறுதியான பதில் அளிக்காததால் தேநீர் விடுதியில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

மேயர் என்பது பதவி அல்ல…. பொறுப்பு…. உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்…. முதல்வர் மு க ஸ்டாலின்….!!!

சென்னையில் இன்று கலைவாணர் அரங்கத்தில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் “மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான வளர்ச்சியை எட்டுவதற்கு பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். எந்தவித முறைகேடும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான மேயர் நகர்மன்ற தலைவர்கள் இளம் வயதினராக உள்ளனர். தமிழகத்தில் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான் தான். அப்போது உனக்கு […]

Categories
அரசியல்

மும்பையில் திமுகவிற்கு பிரம்மாண்டமான அலுவலகம்…. ஸ்கெட்ச் போடும் சபரீசன்… ஓகே சொன்ன ஸ்டாலின்…!!!!!!

பாஜக விற்கு எதிரான அணியை அமைப்பதற்காக அச்சாரமாக டெல்லி திமுக அலுவலக திறப்பு விழா அமையும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்படியான சம்பவம் நடைபெற வில்லை என்றாலும் திறப்பு விழாவை வைபவம் டெல்லியில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக முதல்வர் தரப்பு நினைக்கிறது என்றார்கள். டெல்லி அலுவலக கட்டுமானம் மற்றும் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மேற்பார்வையில்தான் நடைபெற்றிருந்தது. துபாய் பயணத்தில் சபரீசன் முதல்வர் உடனேயே இருந்தது விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் திறப்பு […]

Categories
மாநில செய்திகள்

நகைக் கடன் தள்ளுபடி….முதல்வருக்கே கருப்புக்கொடி… அடுத்தடுத்த ஷாக்…!!!!!

நகை கடன் தள்ளுபடி செய்யாத நபர்கள் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் களை தள்ளுபடி செய்யாத பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்த பின் வட்டி கட்டிய அனைவருக்கும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு 5 சவரன் நகை […]

Categories
மாநில செய்திகள்

‘ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் அமித்ஷா’…. முதல்வர் கொந்தளிப்பு…..!!!

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை பயன்படுத்துங்கள் என அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா அமைச்சரவை ராஜினாமா…. புதிய அமைச்சரவை 11ஆம் தேதி பதவியேற்பு….!!!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்பேரில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.  ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதால் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சரவை வரும் 11ம் தேதி பதவி ஏற்க உள்ளது. இதில் புதுமுகம் பலருக்கு வாய்ப்பளிக்க அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக நேற்று மாலை ஆளுநர் பிஸ்வபூஷன் […]

Categories
மாநில செய்திகள்

ஆந்திராவின் புதிய அமைச்சரவை….யாருக்கெல்லாம் வாய்ப்பு… வெளியான தகவல்…!!!!!

ஆந்திர மாநிலத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவின்படி ராஜினாமா செய்து இருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி ஒட்டுமொத்த அமைச்சர்களும்  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்படி ராஜினாமா செய்திருக்கின்றனர். புதிய அமைச்சரவை ஏப்ரல் 11ஆம் தேதி பதவியேற்க இருக்கிறது. அதில் ஜெகன் மோகன் தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. 150 தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றியது. அப்போது […]

Categories
அரசியல்

முதல்வர் ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசுகிறார்….. மத்திய அரசுக்கு இபிஎஸ் சப்போர்ட்…!!!!!

சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியபோது, திமுக அரசு பொறுப்பேற்று 10 மாதம் ஆகிறது. இந்த 10 மாதத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யப்படவில்லை. மக்கள் விரோத  ஆட்சி நடைபெற்று வருகிறது எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கடுமையாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சொத்து வரி உயர்வை மக்கள் மீது சுமையை உயர்த்துவதாக உள்ளது, மக்கள் அச்சத்தில் உறைந்து இருக்கின்றன. மேலும் மத்திய […]

Categories
அரசியல்

“சொத்து வரி உயர்வுக்கு இது தான் காரணமாம்….!!!” முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கம்…!!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது சொத்து வரி உயர்வுக்கான சரியான காரணம் குறித்த விளக்கத்தை முதல்வர் கூறினார். அப்போது அவர் கூறியதாவது, சொத்து வரி உயர்வை இந்த அரசு முழு மனதுடன் செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்ற காரணத்தினால் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு இந்த வரி உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தான் உள்ளாட்சி தேர்தல் முடிந்து அனைவரும் பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள் அப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

காவல் உதவி செயலி உருவாக்கம்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் நியூஸ்…!!!!!

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காவல் உதவி செய்ய செயல்பாட்டை தொடங்கி வைத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில், ‘காவல் உதவி’ செயலியை தொடங்கி வைத்துள்ளார்.அப்போது இந்த நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சைபர் கிரைம் டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, மாநில குற்ற ஆவண பிரிவு கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கேடே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அதிலும் குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

இணைய வழி இலவச பட்டா…. வழங்கினார் முதல்வர் மு.க ஸ்டாலின்….!!!

விளிம்பு  நிலையிலுள்ள நரிக்குறவர், இருளர் இன மக்கள், ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இணையவழி இலவச வீட்டுமனை பட்டாக்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விளிம்பு நிலையில் உள்ள57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை  வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு  இணையவழி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்…? அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!

கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது. கோடை வெயில் மக்களை வாட்டி , வதைக்க தொடங்கியுள்ளது. சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்கத்தால்  வெளியே செல்லக் கூட மக்கள் பயந்து வருகின்றனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்பதற்க்காக  மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளிகளின்  நேரத்தை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

“நான் சாதாரண ஸ்டாலின் அல்ல”…. முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு திமுகவினர் அதிர்ச்சி…!!!!

தமிழகத்தின் உரிமைக்காகவே தலைநகர் டெல்லிக்கு சென்று உள்ளேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் இன் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மணமகன் வினோத்குமார், மணமகள் ரேவதிக்கு அவர் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பத்தூர் அருகே கோர விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி …!!!!!

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் நெல்லி வாசல் நாடு மதுரா புலியூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த  கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நபர்கள் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு வேனில் சென்ற போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் என்பவரின் மனைவி துர்கா, அவரது மகன்கள் பவித்ரா, ஷர்மிளா, என்பவரின் மனைவி செல்வி, வேந்தன் என்பவரின் மனைவி சுதந்திரா  மற்றும் குள்ளப்பன் என்பவரின் மனைவி மங்கை போன்ற 6 […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் லூலூ ஹைபர் மார்க்கெட்… யாருக்கு என்ன லாபம்….?

முதல்வராக முகஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரும் போது இங்கு வேலை வாய்ப்புகள் பெருகும். அதன் மூலமாக  மக்களின் வாழ்க்கை தரம் உயரும். அந்தவகையில் ஸ்டாலின் துபாய் பயணத்தில் 6 நிறுவனங்களுடனான ஒப்பந்தம் சுமார் 6,100 கோடி ரூபாய்க்கு முதலீடு திரட்டப்பட்டு உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இந்த 6 நிறுவனங்களின் அதிகப்படியாக சுமார் 3,500 […]

Categories

Tech |