முதல்வர் முக ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். முதல் நாளான மார்ச் 31ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கோரிக்கை வைத்தார். நேற்று ஒன்றிய நிர்மலா சீதாராமன் சந்தித்து தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று மாலை டெல்லி – தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
Tag: முதல்வர்
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 21 ஆயிரம் கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ.13,504 கோடி உட்பட ரூ.20 ஆயிரத்து 860 கோடியே 40 லட்சத்தை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஜூன் மாதத்துடன் […]
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு இரண்டு மினி பேருந்துகளை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “கோயில் சொத்துக்களை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 2,450 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. பாஜக தலைவர் முடிந்தால் என்னை கைது செய்யப் பாருங்கள் என்று சவால் விடுத்து இருக்கிறார். ஒரு படத்தில் வடிவேலு நானும் […]
டெல்லி அரசு பள்ளிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிடுவது பெருமையாக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து இன்று டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் பார்வையிட்டார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்” டெல்லி நகரில் உள்ள ராஜ் கியா சர்வோதயா மாதிரி பள்ளிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் […]
டெல்லியில் உள்ள அரசு மாதிரி பள்ளி மற்றும் அரசுமொஹலா கிளினிக் என்ற சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “டெல்லி அரசு பள்ளிகளை ஒரு முன்மாதிரியாக கொண்டு தமிழகத்திலும் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தும் வகையில் தமிழ்நாட்டிலும் டெல்லியை போன்று விரைவில் மாதிரி பள்ளிகளை உருவாக்க போகிறோம். அதற்கான பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் தில்லியில் அமைந்துள்ள அரசு மொஹலா கிளினிக்களை பார்வையிட்டு அதன் […]
கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்ய முதலமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளில் பல்வேறு தரவுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் தடையை தளர்த்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் உட்பட இதர செலவுகளை அறிவிக்க மதிப்பீடு அடிப்படையிலான […]
மார்ச் 24ஆம் தேதி அரசு முறை பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கே சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அரங்கை அவர் திறந்து வைத்தார் . இந்த துபாய் பயணத்தின் மூலம் முதலமைச்சர் 6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்த்துள்ளார் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அபுதாபியில் நடைபெற்ற நம்மில் ஒருவர் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொண்டார். பின்னர் தனி விமானம் […]
உலக அளவில் பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ அமைப்பு சார்பில் வழங்கபடும் விருதுக்கு தமிழர் ஒருவர் தேர்வு. உலக அளவில் பத்திரிக்கை கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் விருதை “வேர்ல்டு பிரஸ் போட்டோ” அமைப்பு வழங்கி வருகின்ற நிலையில் முதல் முறையாக தென்னிந்தியாவில் மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில்குமரன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். இவர் பத்து வருடங்களாக புலிகளுக்கும் மனிதர்களுக்குமான வாழ்வியலை புகைப்படத்தை பதிவு செய்ததற்காக தேர்வு […]
நேற்று மாலை சென்னையில் இருந்து துபாய் சென்றடைந்த முதல்வர் முக ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச கண்காட்சி முதலீட்டாளர்கள் உடன் சந்திப்பு, புலம்பெயர் தமிழர்களுடன் உரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்து நேற்று மாலை 4 மணி அளவில் துபாய் புறப்பட்ட அவர் இந்திய நேரப்படி இரவு 7.30 மணி அளவில் அங்கு சென்று அடைந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவரை […]
முதல்வருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் அனைவரிடமும் சமமாக நட்பு பாராட்டுபவர். இந்நிலையில் ரஜினி தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு போன் செய்து ஸ்டாலினின் சுயசரிதை நூலான “உங்களின் ஒருவன்” புத்தகத்தை படித்து அவரை பாராட்டியுள்ளார் ரஜினி. 'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' @rajinikanth அவர்களுக்கு நன்றி! […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொள்வது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாயில் நடைபெற்று வரும், உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து துபாய் மற்றும் அபுதாபியில் தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அந்நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்க இருக்கிறார். மு க ஸ்டாலின் இன்று(24.03.2022) மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அரசு முறை […]
பாலியல் வழக்கு தொடர்பாக மு க ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. விருதுநகரில் சமீபத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 22 வயதான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் திமுக நிர்வாகி 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.இதில் முக்கிய குற்றவாளிகளான ஹரிஹரன், […]
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மாநில அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டத்திற்கு பணமெடுப்பது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார். இதுவரை ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் […]
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு அது குறித்த ஆலோசனை கூட்டம்தலைமை செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதில் உலக அளவிலும், இந்திய அளவிலும் தற்போது தொற்றின் நிலை குறித்து விவாதிக்கபட்டிருந்தது. உயிரிழப்புகளை தடுப்பதற்கு தடுப்பூசி அடிப்படை என்பதை கருத்தில் […]
வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக மாணவர்களுக்கு கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் அடிப்படை கல்வி மட்டும் போதாது அனைவரும் உயர் கல்வியும் பெற வேண்டும். அதற்கு ஏற்ப அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஏதோ ஒரு வேலை என்றெல்லாம் பார்க்க கூடாது தகுதிக்கும் படிப்பிற்கு ஏற்ற வேலை தான் […]
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணமாக துபாய் செல்வதால் அவருக்காக தனி விமானம் தயாராகியுள்ளது. மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் முதல்வர் முக ஸ்டாலின் துபாய் செல்கிறார். முதல்வர் முக ஸ்டாலின்க்காக தனி விமானம் தயாராகிக்கொண்டிருக்கிறது. முதல்வரின் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் மிகுந்த கவனத்துடன் பயணத்திற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருக்கிறது. துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் நடைபெற்று வரும் உலக தொழில் கண்காட்சியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் […]
2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து துபாயில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாடும் தங்களுடைய பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக தனி அரங்கம் அமைத்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார். அதில் தமிழகத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனி […]
தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு வெளியிடும் அறிவிப்புகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டை நாளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்த இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இதனால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதற்கு எவ்வளவு வாய்ப்புள்ளது என்பது […]
சென்னையில் அதி நவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 34.60 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதன் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த மையத்தில் கடினமான அறுவை சிகிச்சைகளை மிகத் துல்லியமாக போராடி கருவிகள் உதவியுடன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்யமுடிகிறது. இந்த அறுவை சிகிச்சை நிபுணரின் கைகள் […]
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 44வது பிடே செஸ் ஒலிம்பியாட் சர்வதேச செஸ் போட்டி ரஷ்யாவில் நடைபெற இருந்த நிலையில் போர் சூழ்நிலை காரணமாக போட்டியை வெளியேறுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற பல நாடுகள் முயற்சித்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால் தமிழக அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய செஸ் கூட்டமைப்புக்குள் ஒருங்கிணைப்புடன் இந்த போட்டியை […]
தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் திராவிடர் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க கோரி கடந்த 2007ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 4 மாதங்களுக்கு பின் அதை ஆளுனர் நிராகரித்து தமிழக அரசுக்கு திருப்பி […]
கட்சி தொடர்பான விவரங்களை ரிப்போர்ட் கொடுக்கும்படி முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி பெற்றாலும் அதனை கொண்டாட முடியாத நிலைக்கு அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலினை சில நிர்வாகிகள் தள்ளியுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினரை நிறுத்தி வெற்றி பெற வைத்தது, தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை களமிறக்க வெற்றி பெற செய்தது என பல்வேறு நெருடல்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த […]
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில்ரூ.1,588 கோடியில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது. நடப்பாண்டில் சாம்சங் நிறுவனம் மொத்தம்ரூ. 1,800 கோடி அளவுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது. மேலும் முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி தொழில்துறை வளர்ச்சி அடையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகத்தின் மிகப் பெரிய ஐ டி வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். டி எல் எப் வளாகம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தரமணியில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் டிட்கோவின் ரூ.50 கோடி முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல் திட்டத்தில், இந்த ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். பூங்காவானது 6.8 மில்லியன் சதுர அடி பரப்பில் அமைய உள்ளது. ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு செயல்பட உள்ள […]
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தோடு கல்வி இணைய செயல்பாடுகளும் தேவை என்ற அடிப்படையில் கணினி, அறிவியல், உடற்கல்வி, ஓவியம், இசை, கட்டடக்கலை, வாழ்வியல் கல்வி கற்பிக்க 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 2012ஆம் ஆண்டு நியமித்த போது இவர்களுக்கு வழங்கிய 5000 தொகுப்பூதியமானது 2021 ஆம் ஆண்டு 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மரணம் ஓய்வு என 4000 பேர் […]
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த இறுதி பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி ஆட்சி அமைத்து ஒருவருடம் முடிந்துள்ள நிலையில் நகை கடன் தள்ளுபடி பெற தகுதி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் அனைத்து மாவட்டங்களும் […]
சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஆம் ஆத்மி கட்சியை அக்கம் பக்கத்து மாநிலங்களில் காலூன்றி வரும் நிலையில் ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் திமுக ஏன் தேசிய அரசியலில் குதிக்க கூடாது என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமும் எழுந்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை திமுக மற்றும் அதிமுக என்ற இரு பெரும் கட்சிகள்தான் தமிழகத்தை தமது கைக்குள் கொண்டுள்ளன என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை தொன்றுதொட்டு காலங்காலமாக தமிழகத்தை ஆண்டு வருகிறது. […]
திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் இதுகுறித்து முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., “அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் அல்லலுக்கு உள்ளாகியுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2003 ஆம் ஆண்டு அதிமுக […]
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வளர்ச்சிப் பணிகள் சட்ட ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டதில் விசேஷம் என்னவென்றால் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதன்முறையாக வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “மதநல்லிணக்க எதிராகச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்”. தமிழ்நாடு நம்பர் 1 ஆக வேண்டும் என்ற என்னுடைய கனவு திட்டத்தை உங்களை நம்பி ஒப்படைக்கிறேன். அதற்காக நீங்கள் நேர்மை அர்ப்பணிப்பு செயல்பட […]
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் அலுவலர் செயல்பட வேண்டும். முதலமைச்சரின் பிரிவில் வரும் புகார்களை 100 நாட்களில் தீர்க்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், சார்பில் மாநாடு நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ஆட்சியர்கள் திகழவேண்டும். கொரோனோவை எதிர்கொண்டு வெற்றிகரமாக முற்றுப்புள்ளி வைத்து உள்ளோம் என ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு .க ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கக் கூடாது […]
புனித வெள்ளி தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஈஸ்டர் சன்டேவும் அதற்குப் முன்பு வரும் புனித வெள்ளியும் மிக முக்கியமானதாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான அன்றைய தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டு புனித வெள்ளி ஏப்ரல் 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. இந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் டாஸ்மாக் […]
இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்குவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரிட்டிஷ் கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நான் முதல்வர் திட்டத்தை திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக மார்ச் 1ம் தேதி முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச எழுத சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் நேர்முகத் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்தும் திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதல்வர் […]
போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 1198 ஆம் ஆண்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் என்னும் ஒரு அருமையான திட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் திடீரென 2003 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. 2003 பிறகு பணியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதன் பின்பு மீண்டும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக […]
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்) சார்பில் வழங்கப்படும் வீடுகள் இனி குடும்பத்தலைவியின் பெயரில் வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதம் உயர்த்தி உள்ளோம். நான் மேயர், முதல்வர் என எந்த பொறுப்பில் இருந்தாலும் நான் உங்களின் சகோதரர் என்றார்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மகளிர் தின விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் மகளிர் தினவிழாவில் வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசியபோது, பெண்கள் பெயரில் தொழில் தொடங்கினால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது. பெண்கள் பலர் தொழில் தொடங்கி நிர்வகித்து வருகிறார்கள். அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் […]
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் புத்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உயர் கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து பல்கலை கழகங்கள் இணைந்து சிறப்பு பயிற்சி வழங்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். இதன் மூலம் தமிழக இளைஞர்கள் உயர் கல்வி திறன் மேம்பாடு கலை பண்பாடு ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் நகை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 40 கிராம் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி விவரங்களை ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட நிலையில், மாவட்ட தணிக்கையாளர் […]
நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் முக ஸ்டாலின் சென்ற காரின் மீது டீ மாஸ்டர் சில்வர் குவளையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் சாலை மார்க்கமாக நாகர்கோவில் சென்றார். காவல்கிணறு அருகே டீ மாஸ்டர் பாஸ்கர் கிளாஸை எறிந்ததோடு பேருந்து ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து பேசிய ஸ்டாலின் “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் மேயர் என்பது பதவியல்ல அது மக்கள் வழங்கிய பொறுப்பு என சுட்டிக் காட்டியவர் கலைஞர் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவேண்டும். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
மறைமுக தேர்தலில் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் வென்ற திமுகவினர் பொறுப்பை விட்டு விலக வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பதவி விலகாவிட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார். பொறுப்பில் இருந்து விலகிவிட்டு தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை வருத்தமடைய வைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மார்ச் 3 வது வாரத்தில் தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 5ம் தேதி மாலை 5 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து இன்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கின்றனர். மேலும் நாளை மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலான பதவிகளில் தி.மு.கவினரே அமர உள்ளனர். […]
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு துறையிலும் எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனத்துடன் பார்த்து பார்த்து அந்தந்த துறைக்கு நம்பிக்கையான செயல் தலைவர்களை நியமித்து வருகிறார். திமுகவின் ஆட்சி அமைந்து 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டு விட்டன. திமுகவின் ஒன்பது மாத கால நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு உள்ளாட்சித் தேர்தலில் திமுக அடைந்த […]
இன்று பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பதிவு செய்திருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 169வது படமான இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த அறிவிப்பு கலக்கலான ப்ரோமோவின் மூலம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் கடைசி படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும், அவரது மகள் ஐஸ்வர்யாவின் […]
முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்-மந்திரி பிரணாயி விஜயன் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது, கூட்டாட்சிக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது மாநிலங்களின் உரிமையை காக்க முதல் ஆளாக நிற்பவர் ஸ்டாலின். மேலும் தமிழர்களும் மலையாளிகளும் மண்ணின் குழந்தைகள், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. கேரளாவுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆளாக ஓடி வந்து நிற்பவர் […]
மனத்தடையை நீக்கவே “நான் முதல்வன் ” திட்டம் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தில் கருப்பொருள் உலகை வெல்லும் தமிழகம் என்பதாகும். இத்திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிய துடிக்கும் இளைஞர்கள் தங்கள் அறிவை வளர்க்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படும். நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது என்னும் மன […]
முதல்வர் மு.க ஸ்டாலின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு நான் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமானவர் மு.க ஸ்டாலின். இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின் நான் முதல்வன் திட்டம் என்பது என் கனவு திட்டம் என்றும் மாணவர்கள் இளைஞர்கள் முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் […]
ஓமனில் இறந்தவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர கோரி அவரது உறவினர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கை பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேசெருப்பாலூர், முள்ளம்பாறை விளையை எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(49). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் வளைகுடா நாடான ஏமனில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஓமனில் வேலை செய்த சேகர் கடந்த 17ஆம் தேதி நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் […]
பள்ளி மாணவன் அப்துல் கலாம் பெற்றோருக்கு கருணாநிதி நகர் சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையை மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மனிதநேயம் மத நல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் அப்துல்கலாம் மற்றும் அவரது பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சென்னை கலைஞர் கருணாநிதி சிவலிங்க பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கி உள்ளார்.மனித நேயம் மத நல்லிணக்கம் […]