தமிழகத்தில் திருவள்ளுவர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோளாகும். மேலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tag: முதல்வர்
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒரு பெண் பொங்கல் பரிசை முதல்வருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ரொக்கப்பணம் இம்முறை வழங்கப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் குறைந்த பொருட்கள் தான் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் வெளிமாநிலங்களில் இருக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்து விட்டார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் பல சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், […]
தமிழகத்தில் திருக்கோவில் பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். திருக்கோவில்களில் பணியாற்றும் முழுநேர, பகுதிநேர உள்ளிட்ட அனைவருக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். கடந்த 1, 2022 முதல் திருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்பாக திருக்கோவில் பணியாளர்களுக்கான பொங்கல் கருணைக்கொடை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி […]
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் தற்போது கல்வி நிலையங்களை மூடும் எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய […]
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசாக சாதனை ஊக்கத்தொகை தர முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த அடிப்படையில் 1.19 லட்சம் போக்குவரத்து ஊழியர்களுக்கு மொத்தம் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு 151 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு 85 ரூ, 200 நாட்களுக்கு குறைவாக வேலை செய்தவருக்கு 195 ரூபாய், 200 நாட்களுக்கு மேல் வேலை செய்தவர்களுக்கு 625 ரூபாய் வழங்கப்படும் என்று […]
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருட்களை முதல்வருக்கு திருப்பி அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகுப்பில் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மற்றும் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதற்கான டெண்டரை வெளிமாநில நிறுவனங்களுக்கு அளித்ததாகவும் பல சர்ச்சைகள் எழுந்து வந்தன.ஆனால் நாம் தமிழர் […]
தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையானது தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. அதாவது வருகிற 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உள்ளத்தில் அன்பு பொங்கட்டும், இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும் என்றும் தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும், தமிழ்கூறும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி […]
கொரோனா விதி மீறலில் ஈடுபட்டால் சாதாரண நபரோ அல்லது பெரிய தலைவரோ அனைவருக்கும் சம அளவில் தான் தண்டனை கிடைக்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 12 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டன. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் கர்நாடகா உள்ளது. அதனால், அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையாக உள்ளன என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.தொடர்ந்து அவர் கூறும்போது, கொரோனா விதிமீறலில் ஈடுபட்டால் சாதாரண நபரோ […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள், அமைச்சர், செயலாளருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் இரவு ஊரடங்கு மேலும் 10 நாட்கள் […]
அனைத்து பத்திரிகையாளர்களையும் அரசின் காப்பீட்டில் சேர்ப்பதற்கான திட்டம் இன்று சென்னையில் தொடங்கப்படுகிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் தற்போது 72,000-ஆக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் குடும்பங்கள் வருமான உச்ச வரம்பின்றி முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவர் என […]
ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், ஈரோடு மாவட்டம் திராவிட இயக்கத்தின் தாய் வீடு. மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் விழாக்களை விட மக்களின் […]
ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், ஈரோடு மாவட்டம் திராவிட இயக்கத்தின் தாய் வீடு. மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு விதிகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் கருத்தரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதில் குறு சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.மாநில உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் தமிழகத்தில் […]
தமிழகத்தில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் கருத்தரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதில் குறு சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.மாநில உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கல்வி, பொ ருளாதாரம் உள்ளிட்டவைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கணினி புரட்சியை உருவாக்கியவர் கருணாநிதி. கருணாநிதியால் கணினி புரட்சிக்காக […]
தமிழகத்தில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் கருத்தரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதில் குறு சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.மாநில உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கல்வி, அதுமட்டுமல்லாமல் சிறு நிறுவனங்கள் முதலீட்டில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தொழில் திட்டத்தை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தை […]
தமிழகத்தில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் கருத்தரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதில் குறு சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநில உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவைகளின் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதியவர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்குகிறது. நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கவுள்ளது. இதையொட்டி, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவு […]
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடம் தோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு தகுந்தார் போல அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா தொற்று பரவல் குறைந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11 சதவீதமாக உயர்த்தப்பட்டு மொத்தம் 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய […]
ஆந்திரா மாநில அரசு துறை அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆணையிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை ஆணையத்தின் படி அடிப்படை ஊதியம் தற்போது 23 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் ஜனவரி 1 2020 இரண்டாம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசுத்துறை ஊழியர் சங்கத்தினர் முதல்வர் ஜெகன் […]
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. பச்சரிசி, வெல்லம், புளி, திராட்சை, முந்திரி உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக அரசு அறிவித்ததன்படி, கடந்த ஜனவரி 3-ஆம் தேதி பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசு […]
தமிழகம் முழுவதும் விவசாயிகள் பயன்பெற கூடிய வகையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தனது வீட்டில் உடற்பயிற்சி கூடத்தில் அவர் நாள்தோறும் உடற்பயிற்சி செய்து தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்கிறார். இன்று காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் சென்றார். இளைஞர்களை பின்னுக்குத்தள்ளி அட்டகாசம் செய்தபின் ஸ்டாலின் டீ அருந்தினார். அப்போது அங்கிருந்த சிறுவனிடம் அன்பாக பேசி கல்வி குறித்து கேட்டறிந்தார்.
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த 6-ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்றும், நீட் தேர்வு கூட்டாட்சித் தத்துவத்தை […]
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62- ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்றால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இது குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது, மாநிலத்தில் கொரோனா பாதித்த 2705 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் 403 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 23.17% மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.18% ஆக உள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான […]
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அவருடைய நலத்திட்டங்கள் அனைத்துமே மக்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்கும் வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் உள்ள ஒரே […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என். உரைரவியுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதில் பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம்பெற்றன. […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என். உரைரவியுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதில் பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம்பெற்றன. […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதனைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 5 மாத ஆட்சி காலத்தில் சரியான […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிக்கிறது. ஒருவேளை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர் என்று ஈபிஎஸ் கூறினார். இதற்கு […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், துணைவேந்தர்கள் நியமனத்திற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும் இந்த தீர்மானம் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் படித்தவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளும் தற்கொலை செய்கின்றனர் என்று பல செய்திகள் வருகின்றன. சமீபத்தில் சென்னையில் […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, அனைத்து கட்சி குழுவினரை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்த நிலையில், அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்றும், நீட் தேர்வு கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் என்.ஆர். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும் என்றும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் கருப்புசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடி மருந்து உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமையகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத் திட்டத்தை […]
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]
தமிழகத்தில் சுமார் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு வடிவங்களில் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். அதில் செல்வம் என்பவர் உடல் முழுவதும் பெயின்ட் ஊற்றிக்கொண்டு தரையில் படுத்து உருண்டு ஏற்கனவே மு.க ஸ்டாலின் உருவத்தை வரைந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையை சேர்ந்தவர் பகுதி நேர […]
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக பேசிய அவர், ஒமைக்ரான் தற்போது அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நமக்கு ஒமைக்ரானால் தடை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தாலும் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. அதனால் முககவசம் கட்டாயமாக அணிந்து அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி. […]
தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1,700 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பெலகாவியில் […]
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர். […]
ஸ்ரீவில்லிபுத்தூர் நாகலாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 23 அறைகள் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலையில் கெமிக்கல் கலக்கும் வரையில் திடீரென மருந்துப் பொருள்களை கலக்கும் போது […]
மும்பையில் 500 சதுர அடி வரை பரப்புள்ள வீடுகளுக்கு சொத்து வரியை தள்ளுபடி செய்வதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மாநிலம் முழுவதும் உடனடியாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நகர வளர்ச்சித் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலமாக 16 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்றும், மும்பை மாநகராட்சிக்கு 468 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி தேர்தல் வருவதை முன்னிட்டு புத்தாண்டு பரிசாக சொத்துவரி […]