Categories
அரசியல் மாநில செய்திகள்

தள்ளிப் போகும் சேலம் விசிட்…. மேயர் தேர்தலுக்கு ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்….!!!!

சேலம் மாநகர மேயர் தேர்தலுக்கு திமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. இதனால் விருப்ப மனுக்கள் வாங்கும் வேலைகளில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சி மேயர் பதவிகளைக் கைப்பற்ற பல அரசியல் கட்சிகளும் திட்டம் போட்டு வருகின்றனர். ஆனால் தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக அடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எது உண்மை….? தமிழக ஆளுநரை முதல்வர் சந்தித்து எதைப் பற்றி பேசினார்….? டிடிவி தினகரன் கேள்வி….!!!

தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்ற உண்மை தெரிய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்பது குறித்து ஆளுநர் மாளிகை ஒருவிதமாகவும், முதலமைச்சர் அலுவலகம் வேறுவிதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப கோரியே இந்த சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சென்னை தி.நகர் பகுதியில்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு….!!!

சென்னை தி. நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தி நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். விஜயராகவா சாலை, ஜி என் சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கனமழை…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து நிலையில் மீண்டும் கனமழை தொடர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் நேற்று புளியந்தோப்பு பகுதியில் ஏற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நீட் விலக்கு மசோதா…. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வேண்டும்…. ஆளுநரிடம் வலியுறுத்திய முதல்வர்…!!!

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசி வருகிறார். இதில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்… கலக்கத்தில் பல அமைச்சர்…!!!!

அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அதிகாரிகள் ரிப்போர்ட் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து எந்த விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின். இதனால் சமூக வலைத்தளங்களில் மூலமாக எந்த விமர்சனம் வந்தாலும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது எந்த பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்து அனைத்தையும் தெரிந்து அப்டேட் ஆக இருக்கிறார் முதல்வர். தன்னை […]

Categories
மாநில செய்திகள்

13-15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு புகையிலை பழக்கம்…. கணக்கெடுப்பில் வெளியான தகவல்….!!

புதுச்சேரியில் உள்ள அக்கார்டு ஓட்டலில் புகையிலை கட்டுப்பாட்டு மையம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் அரசு மார்பு நோய் நிலையம், ஜிம்பர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறை ஆகியோர்கள் சார்பில் உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாடு தகவல் இதழ் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் ரங்கசாமி, சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாநில காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா…? சட்ட விரோத ஆட்சி….? ஓபிஎஸ் கண்டனம்…!!!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சட்ட விரோத ஆட்சி நடைபெறுகிறதா? என்று அளவுக்கு நேற்று முன்தினம் காவல்துறை ஆய்வாளர், நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் என அரசு அதிகாரிகள் உயிரிழப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாக உள்ளது. நேற்று போக்குவரத்து வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன்… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு…!!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். ஐந்து நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள மம்தா பானர்ஜி இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது மேற்கு வங்கத்தில் பிஎஸ்எப் படையின் அதிகார வரம்பு அதிரிக்கப்பட்டதை திரும்பப்பெறவும், திரிபுரா மாநிலத்தில் பாஜக அரசின் அதிகார மீறல், எதிர்க்கட்சித் தலைவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வானதிக்கு நேர்ந்த அவமானம்… உடனே அழைத்த ஸ்டாலின்… கோவையில் நடந்த நிகழ்வு…!!!

கோவையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன் மேடைக்கு அழைத்து அமர வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின். முதல்வர் முக ஸ்டாலின் நேற்று முன்தினம் கோயம்புத்தூர் வஉசி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை திறந்து வைத்தார். அது மட்டும் இல்லாமல் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பங்கேற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தை பொறுத்த மட்டில் திமுகவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…. உ.பி.க்கு 4வது முறையாக பயணம் மேற்கொள்ளும் பிரதமர்….!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்ததேர்தலுக்காக மத்திய பாஜக அரசு மற்றும் உத்திரப்பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த 19ஆம் தேதி மூன்று நாள் பயணமாக உத்திரபிரதேசம் சென்றார். இந்த மூன்று நாட்களில் ஜான்சியில் ரூ.3,425 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனை போல டிஜேபிக்கள் மாநாடு போன்ற பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொண்டார். அதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

பழங்குடி மக்களுடன்…. முதல் மந்திரி கலக்கல் டான்ஸ்…. வைரல் வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மண்ட்ல மாவட்டத்தில் பட்டியலின பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அங்கு கடந்த 15ம் தேதியன்று ஜனஜாதிய கவுரவ் திவாஸ் விழா தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். இந்த விழா சுதந்திரப் போராட்ட வீரர் பீர்சா முண்டாவின் நினைவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மக்களுடன் முதல்வரும் மகிழ்ச்சியாக நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் முதலீட்டாளர் மாநாடு…. 52 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரண்டாம் நாள் பயணமாக கோவை சென்றார். அங்கு  முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.1324.25 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வான்வெளி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன விலை முதல்வரே”…? திமுகவை விளாசிய அண்ணாமலை…!!!

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டுமென்று கோரி நேற்று முதல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார். சமீபகாலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு உள்ளது. அண்மையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்தது. அதன்படி பெட்ரோல் மீதான வாட் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வாட் வரி 10 ரூபாயும் குறைத்தது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

திட்டத்தை வாபஸ் வாங்குறேன்…! புதிய முடிவை கைவிட்டு …. பின் வாங்கிய ஜெகன்மோகன் அரசு …!!

3 தலைநகரங்கள் உருவாக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஆட்சி அமைத்ததும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் சமமான வளர்ச்சி பெறும் நோக்கில் 3 தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திராவின் மையப்பகுதியில் உள்ள அமராவதியில் சட்டமன்றம் செயல்படும். கர்னூலில் உயர்நீதிமன்றம் அமைக்கப்படும். தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகை விசாகப்பட்டினத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

உங்களால் இந்த நாடு பெருமை கொள்கிறது…. முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்…!!!

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பாதுகாப்புத் துறை சார்ந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் கமாண்டர் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதலின்போது தீரத்துடன் போராடியதற்காக ஜனாதிபதி  வீர் சக்ரா விருது வழங்கினார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,”என் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மக்களும் என் மக்கள் தான்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!

முதல்வர் ஸ்டாலின் இன்று 2 வது நாள் பயணமாக கோவை சென்றுள்ளார். அங்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.1324.25 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு பேசிய முதல்வர், கோவை விமான நிலைய திட்டத்திற்காக அரசு ரூ.1132 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

ரூ.56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள்…  திருப்பூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகள்… முதல்வர் அடிக்கல்…!!!

திருப்பூரில் ரூபாய் 56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முகஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவற்ற திட்டங்களை துவங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை. […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000… முதல்வர் அதிரடி….!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி சார்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அதில், நாங்கள் பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் தல ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்படுவது வழக்கம் […]

Categories
மாநில செய்திகள்

கரூர் மாணவி தற்கொலை விவகாரம்…. முதல்வருக்கு ஜோதிமணி கடிதம்….!!

கரூரில் தனியார் பள்ளி மாணவியை காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பாலியல் தொந்தரவு செய்தார். இதனால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதால் காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதலவர் ஸ்டாலினுக்கு ஜோதிமணி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அதில், “கரூர் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் புகார் கொடுக்கச் சென்ற போது அவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டி, அடித்து சித்திரவதை செய்த […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN :  அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்…  மத்திய அரசுக்கு தெலங்கானா முதல்வர் வலியுறுத்தல்..!!!

விவசாயிகள் போராட்டத்தின்போது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர். அந்தவகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் விவசாயிகள் போராட்டத்தின்போது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல… “வேட்டிய மடிச்சு கட்டுநா மட்டும் வெள்ளம் போயிடுமா”..? முதல்வரை விமர்சித்த நித்தி…!!!

நித்யானந்தா வெள்ள பாதிப்பு குறித்து ஆட்சியாளர்களை விமர்சித்து பேசி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 7 ஆம் தேதி முதல் கனமழை பாதிப்புகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கைகள் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நித்யானந்தா முதல்வரை விமர்சித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது […]

Categories
தேசிய செய்திகள்

‘மது அருந்துவதால் இறந்துவிடுவோம்’…. ஜனதா தர்பார் நிகழ்ச்சியில்…. உரையாற்றிய பீகார் மாநில முதல்வர்….!!

சட்டத்திற்கு புறம்பாக மதுவிற்பனை செய்பவர்கள் கட்டாயமாக தண்டிக்கப்படுவார்கள் என பீகார் மாநில முதல்வர் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் நேற்று மதுவிலக்குக் கொள்கை குறித்த மதிப்பீடு கூட்டத்திற்கு முன்னரே ‘ஜனதா தர்பார்’ என்ற நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் நிதிஷ்குமார் பேசியதாவது “மதுவை அருந்தினால் மக்கள் இறந்து விடுவார்கள். இது ஒரு கேடு விளைவிக்கும் பொருள். இந்த விஷயம் மக்களுக்கு தெரிந்தும் கூட  அவர்கள் ஏன் மது அருந்துகிறார்கள் என்பது எனக்கு புரியாத ஒன்றாக […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது…. விண்ணப்பிக்க கடைசி தேதி….!!

தமிழகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்வர் வீர,தீர செயலுக்கான அண்ணா பதக்கம் ஆண்டுதோறும் வழங்குவார். மேலும் இந்த பதக்க பெற்றவருக்கு ரூ.1,00,000 காசோலை வழங்கப்படும். அடுத்த ஆண்டு வழங்க உள்ள பதக்கத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீர,தீர செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதக்கம் பொதுமக்களின் 3 பேருக்கும் மற்றும் அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் வழங்கப்படும். இந்தப் பதக்கம் பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது. எனவே விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு குறைக்க…. உத்திரபிரச முதல்வர் அதிரடி நடவடிக்கை….!!

இந்திய தலைநகரமான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவும் மற்றும் கட்டுமான பணிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நிலைமை தங்கள் மாநிலங்களுக்கும் வரக்கூடாது என்று டெல்லியை ஒட்டியுள்ள மாநிலங்களும் காற்று மாசை குறைப்பதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் மழை பாதிப்புக்கான நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கும்,மீனவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் குற்றங்கள் குறைவு…. இது தான் காரணமா?…. முதல்வர் நிதிஷ் அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகாரில் பூரண மதுவிலக்கை நிதிஷ்குமார் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டத்தின்படி மது விற்பனை, மதுவை பதுக்கி வைப்போர் மற்றும் குடிப்பவர்கள் மீது 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பாட்னாவில் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, மாநிலத்தில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தியதால் பலரும் எனக்கு எதிராக திரும்பியுள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் அதிரடி நடவடிக்கை…  டெல்லிக்கு பறந்த போன் கால்… பிரதமர் என்ன சொன்னார்…?

மழை, வெள்ளம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி டெல்லிக்கு போன் செய்து பேசி உள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூ,ர் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “வடகிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நானும் எனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழைக்காலம் முடியட்டும்… அப்புறம் இருக்கு அவங்களுக்கு… அதிரடி காட்டும் ஸ்டாலின்…!!!

மழைக்காலம் முடிந்த பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் தொடக்கத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னையில் அன்று ஒரு நாள் மட்டும் 23 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் இந்த மழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியது. முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் […]

Categories
மாநில செய்திகள்

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்”…. முதல்வர் ரங்கசாமி கோரிக்கை….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். இவரின் நீண்ட நாள் கோரிக்கையான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மேலும்  புதுச்சேரி மாநில நிதி நிலைக்கு 1.5% கூடுதல் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்குகிறது. எனவே  குறைந்தபட்சம் 1,500 கோடி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் புதுச்சேரி விமான நிலைய […]

Categories
தேசிய செய்திகள்

பசுக்களால் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்…. முதல்வர் அதிரடி பேச்சு….!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிரணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பசுக்கள் மற்றும் ஆடுகள் இல்லாமல் பல வேலைகள் நடைபெறாது என்றும் அவை மிகவும் நமக்கு முக்கியமானவை ஆகும். முறையான அமைப்பை ஏற்படுத்தினால், பசுக்கள் மற்றும் அவற்றின் சாணம் நீர் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும். மேலும் பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவை […]

Categories
மாநில செய்திகள்

Justin: குழந்தைகள் தினத்தையொட்டி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!!!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். குழந்தைகளின் நாட்டின் செல்வங்கள், ஒளிச்சுடர், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.  குழந்தைகளின் தனி திறமைகளை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்போம். குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி மழலை பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகி கற்க துணை நிற்போம் என்று வாழ்த்துமடல் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் மாநில மொழி கட்டாயம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழி கட்டாயம் என்று அம்மாநில முதல்வர் சரண்சித் சிங் சன்னி உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்தாலும் தாய்மொழிக்கு சிறப்பு இடம் உண்டு. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மொழியாக மாநில மொழிகளும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் இருந்து வருகின்றது. அண்மையில் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இங்க சிஸ்டம் சரியில்ல பா”… ரஜினி பாணியில் விமர்சித்த எச் ராஜா…!!!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகிகள் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 136 அடி இருந்தபோது தண்ணீரைத் திறந்துவிட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே விளக்கம் அளித்தார். தமிழக நீர்வளத் துறை அலுவலர்களால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் அங்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு… முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் மக்களின் வீடுகளும் விளைநிலங்களும் பெரிதும் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு ஹேக்டருக்கு தலா 20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோஷமிட்ட பாஜகவினரை பார்த்து…. கொந்தளித்த அமைச்சர் சேகர்பாபு… வைரலாகும் வீடியோ…!!!

முதல்வர் ஸ்டாலினின் தொகுதியாக கருதப்படும் கொளத்தூர் பகுதியில் நின்றுகொண்டு பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்ட பாஜகவினரை அமைச்சர் சேகர்பாபு இறங்கி வந்து இங்கே என்ன சத்தம் கேட்டவுடன் மனு கொடுக்க வந்தோம் என்று இளைஞர்கள் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொளத்தூர் தொகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த @BJP4TamilNadu தொண்டர்களை ஆளும் கட்சியினுடைய அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் மிரட்டுவதை இந்த வீடியோவில் பார்க்க முடியும்! நீங்களும் செய்ய மாட்டீர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம்…  முதல்வர் அறிவிப்பு…!!!

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .அதிலும் குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமடைந்துள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் நாளை பொது விடுமுறை…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக கொண்டாடப்படும் சத் பூஜையை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.யமுனை நதிக்கரையை தவிர நியமிக்கப்பட்ட மற்ற இடங்களில் பூஜை கொண்டாட்டங்களை டெல்லி அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி திருவிழாவை பொதுவில் கொண்டாட டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி சத் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கொளத்தூர் பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…!!!1

கொளத்தூர் பகுதியில் மூன்றாவது நாளாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமடைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பாதிப்புகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து 3-வது நாளான இன்றும் மழை பாதிப்புகளை […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்….. முதல்வர் சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இலவச அரிசி மற்றும் சர்க்கரை ஆகியவை ரேஷன் கடைகளில் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ம் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழும்பியது. இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ரங்கசாமி,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இலவச அரிசி […]

Categories
தேசிய செய்திகள்

நான் பிரதமரானால்…. முதலில் இதை செய்வேன்…. உறுதியளித்த ராகுல் காந்தி…!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முளகுமூடு ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகளோடு கலந்துரையாடினார். அதுமட்டுமின்றி மேடையில் தண்டால் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியது. அந்த மாணவிகளில் சிலரை ராகுல் காந்தி டெல்லிக்கு வரவழைத்து தனது வீட்டில் தீபாவளி விருந்து வழங்கினார். அப்போது அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த வீடியோ காட்சிகள் சிலவற்றை தற்போது ராகுல்காந்தி டுவிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் கல்லூரி…. கொங்கு வேளாளர் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் அங்கேரிபாளையம் சாலையில் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளியில்  4000 ஏழை மாணவ மாணவிகள் மிக குறைந்த கட்டணத்தில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களில் மேற்படிப்பிற்காக அவினாசி – வஞ்சிபாளையம்  நெடுஞ்சாலையில் கொங்கு வேளாளர் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில்  மகளிர் கல்லூரி தொடங்குவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்த கல்லூரியை கட்டுவதற்காக விவசாய நிலத்தை தர கோரிக்கை விடுத்து நான்கு […]

Categories
அரசியல்

“லாலிபாப் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.”…. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பேட்டி….!!

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்து இருப்பது குறித்து சத்தீஸ்கர் முதல் மந்திரி பேட்டி அளித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்து. இதனால் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலையும் குறைந்தது. ஆனால் இந்தியாவை […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளச்சாராயம்” 23 பேர் உயிரிழப்பு…. 700 அதிகாரிகள் பணியிடை நீக்கம்….!!

பீகார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 23 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்ததுடன் 700 அரசு அதிகாரிகள் இதன் காரணமாக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பீகார் அமைச்சர் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்ற நிலையில், பீகாரின் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பாரன் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தி 2 நாட்களில் 23 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 -ற்கும் மேற்பட்டோர் […]

Categories
தேசிய செய்திகள்

சவுக்கால் அடிக்கப்பட்ட முதலமைச்சர் பூபேஷ் …!!

சத்தீஸ்கரில் துர்க் கோவர்தன் பூஜையை முன்னிட்டு அந்த சடங்கின் ஒரு பகுதியாக முதலமைச்சர் பூபேஷ் பாகல் சவுக்கால் அடிக்கப்பட்டார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் துர் கோவர்தன் பூஜையை முன்னிட்டு ஒரு தனித்துவமான பாரம்பரிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் துர்க் சென்று கோவர்தன் பூஜையின்போது கொடியேற்றம் செய்தார். பாகலின் வலது கையில் சாட்டையால் 8 முறை அடிக்கப்பட்டது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பூபேஷ் பாகல் பதிவிட்டுள்ளார். மேலும் இது அனைவரின் மகிழ்ச்சிக்காக நடத்தப்படுகிறது என்று […]

Categories
தேசிய செய்திகள்

அரசு துறையில் 1 லட்சம் காலி பணியிடங்கள்…. மாநில முதல்வர் ஒப்புதல்….!!!!

பஞ்சாப் மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அம்மாநில முதல்வர் சர்தார் உஸ்மான் புஸ்தார் ஒப்புதல் வழங்கியுள்ளார். பஞ்சாப் மாநில அரசுத் துறையில் அதிக அளவில் காலி பணியிடங்கள் உள்ளது. கல்வித் துறையில் காலியாக உள்ள 33 ஆயிரம் பணியிடங்கள் முதற்கட்டமாக 16 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆரம்ப சுகாதார துறையில் காலியாக உள்ள 1,200 பணியிடங்கள், சிறப்பு மருத்துவம் 2900, உயர்கல்வி 2600, கல்லூரி ஆசிரியர்கள் பயிற்சியாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“அயோத்தி கலாச்சார நகரம்” உலக அளவில் சுற்றுலா தலமாக மாறும் – யோகி ஆதித்யநாத்

உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று அரசு சார்பில்  தீபங்கள் ஏற்றும்  நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், “மத்திய அரசு உத்திரபிரதேசத்தில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 300 திட்டங்களுக்கான பணிகள் அடுத்த 2 மாதங்களில் முடிக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதற்கு முன் இருந்த அரசுகள் மக்களின் பணத்தை கல்லறைகளுக்கு செலவிடப்பட்டது. ஆனால் தற்போது உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள்…. அடிக்கல் நாட்டினார் முதல்வர்….!!

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே இலங்கை தமிழர் நலன் குறித்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயரை மாற்றி இலங்கை தமிழர் நலவாழ்வு முகாம் என அவர் உத்தரவிட்டார். இது பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் இலங்கை தமிழர் நல வாழ்வுக்காக ரூபாய் 317 கோடி […]

Categories
அரசியல்

கே.பாலகிருஷ்ணன் உடல்நிலை… நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்…!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணனின் உடல்நிலை குறித்து முதல்வர் நேரில் சென்று விசாரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். கே. பாலகிருஷ்ணன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது .மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் அருகிலுள்ள சென்னை […]

Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நான் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது.புதுச்சேரியில் தமிழக பாட திட்டம் பின்பற்றப் பட்டு வருவதால் பள்ளிகள் திறப்பில் தமிழக முறையை புதுச்சேரி அரசு பின்பற்றி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தைப் […]

Categories

Tech |