சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 2021-22 ஆம் ஆண்டில் கரும்பு சீசனில் சாதனை அளவாக 5000 மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக கரும்பு உற்பத்தியாகி இருக்கிறது. அதன் மூலம் சர்க்கரை உற்பத்தியில் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதனை போல சர்க்கரை ஏற்றுமதில் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதனை தொடர்ந்து சர்க்கரை […]
Tag: முதல் இடம்
இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) 2022 ஆம் ஆண்டின் முதல் 10 இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரீஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை அவர்கள் புதன்கிழமை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். பட்டியல் பின்வருமாறு: விக்ரம்: 8.8/10 கேஜிஎப் 2: 8.5/10 காஷ்மீர் ஆவணம்: 8.3/10 ஹிருதயம்: 8.1/10 ஆர்ஆர்ஆர் : 8/10 ஏ தர்ஸ்டே: 7.8/10 ஜண்ட்: 7.4/10 சாம்ராட் பிருத்விராஜ்: 7.2/10 ரன்வே 34: 7.2/10 கங்குபாய் கதவாடி: 7/10
ஒன்றிய அரசின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை தயாரித்த 2021 ஆம் வருட நல்லாட்சி குறியீட்டை, நல்லாட்சி தினத்தை முன்னிட்டு டெல்லி விஞ்ஞான் பவனில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். நல்லாட்சி குறியீடு விவசாயம், வணிகம், சுகாதாரம், நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உட்பட 10 துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும். இவற்றில் நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழுவில் […]
சீனாவில் உள்ள பைட் டன்ஸ் என்ற நிறுவனம் செல்போனில் குறுகிய நேர வீடியோக்களை உருவாக்கவும், பதிவேற்றவும் மற்றும் பார்ப்பதற்காகவும் ‘டிக் டாக்’ என்ற செயலியை தயாரித்துள்ளது. இந்த செயலி உலகம் முழுவதும் உள்ள பல தரப்பினருக்கு இடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இந்த செயலி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் அதிகமாக பார்க்கப்பட்ட சமூக வலைத்தளமாக டிக் டாக் கூறப்படுகிறது. அதன்படி கூகுள் பேஸ்புக் போன்ற தளங்களை பின்னுக்கு தள்ளி இந்த […]
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக அளவில் தலைமைத்துவம் அங்கீகாரம் மதிப்பீட்டிலான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனமானது உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை வாராந்திர அடிப்படையில் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் மதிப்பிட்டு வருகிறது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்டோர் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது. இந்த மதிப்பீட்டில் இந்தியா,அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளும் தலைவர்களுக்கான அங்கீகாரம் மதிப்பீட்டு முடிவுகள் வெளியிடப்படும். […]
நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கீதாஞ்சலி மற்றும் பிரவீன் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். தேசிய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ என்ற பெயரில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டு அதில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேசிய தேர்வு முகமை NEET […]
சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் அறிந்து வரும் நிலையில் கூகுளில் அதிகமாக ஒரு வார்த்தை தேடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பாக […]