Categories
தேசிய செய்திகள்

ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்தியர் இவர்தான்..!!

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஹிலால் என்பவர் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய விமானி என்ற பெருமையினை பெற்று இருக்கிறார். முதல் 5 ரபேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்துள்ளன. அந்த ரபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய விமானி என்ற பெருமையினை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஹிலால் அகமது ரத்தேர் என்பவர் பெற்றிருக்கின்றார். இவர் 7000 கிலோ மீட்டர் வான்வெளி பயணத்திற்கு பின்னர் இந்தியாவின் அம்பாலா என்ற பகுதியில் ரபேல் […]

Categories

Tech |