அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் ஹிந்து கோவிலின் கட்டுமான பணிகள் குறித்து ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் சேக் அப்துல்லாபின் செய்யது அல்நகான் ஆய்வு மேற்கொண்டார். வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 30 சதவீதம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் வசிக்கின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த நாடு அளித்த அனுமதியின் பெயரில் அபுதாபியில் முதல் இந்து கோயிலுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரலில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு […]
Categories