பல ஆண்டுகளாக பெண் தேடி வந்த சென்னையைச் சேர்ந்த தமிழ்வாணன்(32) என்பவர் ஒரு புரோக்கர் மூலமாக பூஜா என்ற பெண்ணை சந்தித்து திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில் முதல் இரவு அன்று பூஜா தமிழ்வாணனிடம் குடிக்க மது கேட்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன மாப்பிள்ளை அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் தாம்பத்தியத்திற்கு அந்த பெண் தடை போட்டது மட்டுமல்லாமல் காலையில் பணம், நகைகளுடன் தப்பிவிட்டதை அறிந்த மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் […]
Tag: முதல் இரவு
தெலுங்கானா மாநிலத்தில் இளம் காதல்ஜோடி பூங்காவில் வைத்து திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லாமல், அங்கேயே முதலிரவை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஞ்சாரா பகுதியில் வாழ்ந்துவரும் 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். முதலில் காதலுக்கு மறுத்த சிறுமியை தன்னுடைய செயல்கள் மூலம் ஈர்த்து தனது காதல் வலையில் வீழ்த்தி,யுள்ளார் அந்த இளைஞன். இதை அடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்க், பீச் சினிமா […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து முதலிரவுக்கு காத்திருந்த மணமகனுக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒரு நபர் 25 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். புரோக்கர் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்யப் பட்டது. அந்த பெண்ணிற்கு தாய் தந்தை இல்லை எனவும் ,அண்ணன் அண்ணி மட்டுமே இவர்களை வளர்த்ததாகவும் கூறியுள்ளார். இதனால் குறைந்த வரதட்சனை பெற்றுக்கொண்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து […]