Categories
உலக செய்திகள்

முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட மில்ஸ் வெடிகுண்டு…. அயர்லாந்தில் கண்டெடுப்பு….!!!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் முதல் உலகப்போரின் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எடுத்திருக்கிறார். அயர்லாந்தின் வடக்குக் கடற்கரையில் ஒரு சிறுவன் கையெறி வெடிகுண்டை பார்த்திருக்கிறார். உடனடியாக அவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு ஒரு ராணுவ தொழில்நுட்ப அதிகாரி, அந்த கடற்பகுதிக்கு சென்று அந்த கையெறி குண்டை ஆய்வு செய்திருக்கிறார். அதன்படி, அது முதல் உலகப்போரின்போது உபயோகப்படுத்தப்பட்ட மில்ஸ் வெடிகுண்டு என்று தெரிவித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் அந்த வெடிகுண்டு வெடிக்கும் திறனுடன்  இருந்திருக்கிறது. எனவே, உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

“நூறு வருடங்கள் கழித்து இராணுவவீரர்கள் உடல் நல்லடக்கம்!”.. பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்வு..!!

பிரிட்டனில் முதல் உலகப்போரில் உயிர் தியாகம் செய்த 9 ராணுவ வீரர்களின் உடல், தகுந்த மரியாதையோடு தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தில் இருக்கும் Tyne Cot என்னும் ராணுவ கல்லறையில் தகுந்த ராணுவ மரியாதை செய்யப்பட்டு, ஒன்பது ராணுவ வீரர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த  ராணுவ வீரர்கள் ஒன்பது பேரில், ஏழு வீரர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருக்கிறது. அடையாளம் தெரிந்த 7 ராணுவ வீரர்களும் 11வது பட்டாலியனில் சேர்ந்து பணிபுரிந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. மேலும், கடந்த […]

Categories

Tech |