Categories
பல்சுவை

இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த செயல்…. ஹென்றியின் கருணையால் உயிர் பிழைத்த ஹிட்லர்…. சுவாரஸ்சிய தகவல் இதோ….!!

முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான வீரர்தான் ஹென்றி டேன்டே. அது ஏன் என்றால் இவர் மட்டும்தான் அதிக மெடல் வாங்கின பிரிட்டிஷ் வீரராக இருந்திருக்கிறார். மேலும் இவர் போருக்குப் போய் சண்டை போட்டு திரும்பி வரும்போது அவருடன் சென்று காயமடைந்த சக வீரர்களை தூக்கிக்கொண்டு வந்து அவர்கள் உயிரை காப்பாற்றுவாராம். இதனால் மட்டும் இவர் இவ்வளவு பிரபலமாகவில்லை. 1918 ஆம் ஆண்டு போரில் சண்டை முடிந்தபின் பதுங்கு குழியில் பதுங்கி எதிரிகள் யாரேனும் வருகின்றனரா என்று […]

Categories
உலக செய்திகள்

100 வருடங்கள் ஆச்சு….! இன்னும் தோண்டுங்க பாப்போம்…. பழமையான பொருள் கண்டுபிடிப்பு ..!!

100 வருடங்களுக்கு முன்பு முதல் உலக போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.  கனடாவைச் சேர்ந்த பில்டர்கள் முதல் உலகப் போரில் பயன்படுத்திய ஜெர்மனி பீரங்கியை கண்டுபிடித்துள்ளனர். இந்த பீரங்கியானது இறுதியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 4000 மைல் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்டாரியோ விலுள்ள அம்ஹர்ஸ்ட்பர்க்கில் பழைய பேஸ்பால் மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தின் அடியில் கட்டுமான குழுவினர் Feldkanon 96 என்ற பீரங்கியை கண்டறிந்துள்ளனர். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு […]

Categories

Tech |