Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுகவின் முதல் எம்.பி. காலமானார்….. பெரும் சோகம்….. தலைவர்கள் இரங்கல்….!!!

அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் (88) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். எம்ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி சந்தித்த முதல் இடைத் தேர்தலில் (திண்டுக்கல் ) இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனவர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |