வியட்நாம் நாட்டில் முதல் தடவையாக ஒரு நபருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது உலக நாடுகளில் கொரோனாவின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், வியட்நாம் நாட்டில் முதல் முறையாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. கடந்த 19 ஆம் தேதி அன்று இங்கிலாந்து நாட்டிற்கு சென்று வந்த ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவரை தனிமைப்படுத்தி, அவரின் மாதிரிகளை மரபணு வரிசைமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நேற்று வெளியான அந்த முடிவுகளில் […]
Tag: முதல் ஒமிக்ரான் தொற்று
ஈரான் நாட்டில் முதல்முறையாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது 89 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் ஈரானில் முதன் முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து ஈரானுக்கு திரும்பிய ஒரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 60% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். எனவே அங்கு பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |