நெதர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணியானது 3 ஒரு நாள் போட்டிக்கொண்ட தொடரில் விளையாடுகிறது. ரோட்டர்டாம் நகரில் நேற்றையதினம் முதல் ஒரு நாள் போட்டியானது நடந்தது. இதையடுத்து டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது பேட்டிங் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலாவதாக பேட்டிங் பிடித்த பாகிஸ்தான் அணி நிர்ணம் செய்யப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான பகர்சமான் சதம் அடித்து அசத்தினார். அதன்பின் அவர் 109 ரன்னில் […]
Tag: முதல் ஒருநாள் போட்டி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது . இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் , 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் […]
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 […]
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரம்மதேசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது.இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்து அபார வெற்றி […]
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியா செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் […]
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஷிகர் தவான் 86 ரன்கள் எடுத்து அசத்தினார் . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி […]
இலங்கைக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலே சிக்ஸர் அடித்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் இஷாந்த் கிஷன் ஐபிஎல் தொடர்களில் மாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. முதல் போட்டியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக T20 போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். அதேபோல இன்று இலங்கைக்கு எதிராக நடந்து […]
இலங்கை அணி சொந்த மண்ணில் ஆடிய கடைசி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. 263 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஜோடிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவு இந்தியா வெற்றியை நோக்கி […]
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 262 ரன்களை குவித்துள்ளது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கபட்ட 2- ம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய […]
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியானது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதே நேரத்தில் ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் […]
இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. அதன்படி 42.3 ஓவர்களில் இலங்கை அணி […]
இந்தியா – இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அண்மையில் நடந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. குறிப்பாக இந்திய அணியில் களமிறங்கிய அறிமுக வீராங்கனை ஷிபாலி வர்மா இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து விளாசி (96 மற்றும் 63 ரன்) ஆட்டநாயகி […]
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் -இலங்கை அணிகளுக்கிடையேயான, முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததால், இலங்கை பவுலிங்கில் களமிறங்கியது. எனவே பேட்டிங்கில் களமிறங்கிய வங்காளதேச அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. குறிப்பாக வங்காளதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம் 84 ரன்களும், மஹமதுல்லா 54 ரன்கள் மற்றும் தமிம் […]