Categories
உலக செய்திகள்

“முதல் கொரோனா தொற்று பதிவு!”.. எந்த நாட்டில்..? வெளியான தகவல்..!!

டோங்கா என்ற தீவு நாடு, முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. நியூசிலாந்திலிருந்து நேற்று விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தான் டோங்கா தீவு நாட்டில் பதிவான முதல் கொரோனா பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகில் சில நாடுகள், கொரோனா தொற்றை பரவ விடாமல், தடுத்துவிட்டது. அதில் டோங்கா தீவும் ஒன்று. இத்தனை நாட்களாக கொரோனோவை பரவ விடாமல் தடுத்துக்கொண்டிருந்த டோங்கோவில், தற்போது முதல் கொரோனா பாதிப்பு பதிவு […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவில் நுழைந்த கொரோனா… “முதன் முதலாக தொற்று உறுதி”… முழு ஊரடங்கா?… வெளியான தகவல்..!!

வடகொரியாவில் முதன் முறையாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலக நாடுகள் முழுவதும் பரவி மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் ஒரு கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 6 லட்சத்திற்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் வட கொரியா நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு இல்லை அந்நாட்டு அதிபர் கூறியிருந்தார். […]

Categories

Tech |