Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் அரண்மனை3 சிங்கிள்…. ராஷி கண்ணா செம்ம டான்ஸ்….!!!

அரண்மனை மூன்றாம் பாகத்தின் முதல் சிங்கிள் வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அரண்மனை. இத்திரைப்படத்தில் ஆர்யா,ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மாபெரும் ஹிட் அடைந்ததால் மூன்றாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரண்மனை மூன்றாம் பாகத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. இந்த முதல் பாடலில் நடிகை ராஷி கண்ணா பயங்கரமாக நடனமாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு தகிட தகிட…. “வலிமை” முதல் சிங்கிள் இன்று ரிலீஸ்…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

‘வலிமை’ படத்தின் முதல் சிங்கிள் இன்று ரிலீசாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை குரேஷி நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை காண ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் […]

Categories

Tech |