Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிண்டன் : இந்திய வீராங்கனை பி.வி சிந்து …. முதல் சுற்றில் வெற்றி ….!!!

பேட்மிண்டன் போட்டியில் பெண்கள்  ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெற்றி பெற்றுள்ளார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் பல்வேறு வகையான விளையாட்டுகளில் வீரர்-வீராங்கனைகள் வெற்றி பெற்று பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற  பேட்மிட்டண் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில்  இந்திய வீராங்கனை பி.வி .சிந்து , இஸ்ரேல் வீராங்கனை செனியா பெர்லிகர்போவாவை  எதிர்கொண்டார். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் : நோவக் ஜோகோவிச் 2 வது சுற்றுக்கு முன்னேற்றம் …!!!

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற  விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டியில் உலகில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் , இங்கிலாந்து வீரரான ஜேக் டிராப்பரை  எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் டிராப்பர் கைப்பற்றினார்.இதையடுத்து அதிரடி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் 2 வது சுற்றுக்கு முன்னேறினார்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் 2 வது சுற்றுக்கு முன்னேறினார். பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் , இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில், செர்பியா  வீரர் நோவக் ஜோகோவிச் , அமெரிக்க வீரரான டெனிஸ் சாண்ட்கிரென் உடன் மோதினார். இதில்   6-2, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று ,2 வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த 2 வது சுற்றில், பாப்லோ குவாசுடன் […]

Categories

Tech |